தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் வெங்காயத்தின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவா?? முழு விவரம் உள்ளே!!

0

தமிழகத்தில் தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சின்ன வெங்காயத்தின் வரத்தானது வழக்கத்தை விட குறைந்துள்ளது. இதற்கு காரணம், சின்ன வெங்காயம் அதிகம் சாகுபடி செய்யப்படும் அரியலூர், பெரம்பலூர், கோவை, திருச்சி, தென்காசி, திருப்பூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் அதன் விளைச்சல் குறைந்துள்ளதே ஆகும். இன்று (மே 9) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் சின்ன வெங்காயம் உள்ளிட்ட மற்ற காய்கறிகளின் விலையை குறித்து பின்வருமாறு காணலாம்.

வங்கி வாடிக்கையாளர்களே., இனி கடன் பெறுவதில் இந்த பிரச்சனை இருக்காது? ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு!!!

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 55
தக்காளி 21
பெரிய வெங்காயம் 22
பூண்டு 200
இஞ்சி 100
பீன்ஸ் 150
பீட்ரூட் 40
கேரட் 55
உருளைக்கிழங்கு 40
தேங்காய் 25
வெண்டைக்காய் 40
அவரைக்காய் 35
கத்தரிக்காய் 50

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here