அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., 2024 ஜூலை முதல் ஊதிய உயர்வு? வெளியான முக்கிய தகவல்!!!

0
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., 2024 ஜூலை முதல் ஊதிய உயர்வு? வெளியான முக்கிய தகவல்!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு, ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு, கடந்த 2024 ஜனவரி முதல் அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடைசி நேரத்தில்  வரும் அஜய்.., பல்லவி கழுத்தில்  தாலிகட்டும் கண்ணன்.., பார்வதிக்கு  காத்திருக்கும்  பேரதிர்ச்சி!!

இந்த நிலையில் 7வது ஊதியக்குழு விதிகளின் படி, வருகிற 2024 ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி பூஜ்ஜியமாக்கப்படும் என தகவல் தெரிவித்து வருகின்றனர். அதோடு அகவிலைப்படி 50 சதவீதத்திற்கான தொகை, அடிப்படை ஊதியத்தில் சேர்க்கப்பட்டு, ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர் இருந்தாலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here