Friday, April 19, 2024

Manikandan

2023ம் ஆண்டிற்கான சிறந்த உணவு வகை பட்டியல்.., இந்தியா இடம் பிடித்ததா? வெளியான முக்கிய தகவல்!!

ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு முக்கிய அங்கமாக இருந்து வரும் உணவு, ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரம், வாழ்வியல் முறையின் அடிப்படையில் தான் அந்த நாட்டின் உணவு பழக்க வழக்கங்கள் அமைந்துள்ளன. அந்த வகையில் உலகின் பல்வேறு நாடுகளிலும் பலவிதமான உணவுகள் உள்ளன. அப்படி உள்ள அனைத்து உணவுகளில் சிறந்த உணவுக்கு டேஸ்ட் அட்லஸ் விருதுகள் ஒவ்வொரு...

ஓடும் ரயிலில் கொடூரம்.., இளம்பெண்ணுக்கு நேர்ந்த  அநீதி.., – என்ன நடந்தது?

மத்திய பிரதேச மாநிலம் பகாரியா ரயில்வே ஸ்டேஷனில் 30 வயது மிக்க ஒரு பெண்  ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு ஆட்கள் வரிசையாக நின்று கொண்டிருந்ததால் அடுத்த ரயிலுக்கு சென்று கழிவறையை பயன்படுத்த சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து கமலேஷ் குஷ்வாகா (22)என்பவர் சென்று அந்த பெண்ணை...

மக்களே யூஸ் பண்ணிக்கோங்க.., தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி முகாம்.., தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

தமிழகத்தில் சென்னை உள்பட சில முக்கிய மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த கனமழையால் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவ தொடங்கியுள்ளது. சொல்லப்போனால் ஒரு நாளைக்கு 4 பேருக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் அரசு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகிறது. இந்நிலையில்...

மக்களே.., தமிழகத்தில் நாளை கொட்டி தீர்க்க போகும் கனமழை.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி  வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் மிக் ஜாம் புயல்  சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களை  உலுக்கி போட்டது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் நாளை மழை பெய்யும் இடங்கள் குறித்து...

ஏய்., பிடிடா பிடிடா.., கஞ்சா போதையில் நிற்க முடியாமல் தவித்த மாணவர்கள்.., அரக்கோணம் ரயில் ஸ்டேஷனில் நடந்த சம்பவம்!!

தற்போதைய காலகட்டத்தில் போதைப் பொருட்களுக்கு மாணவர்கள் அடிமையாகி வரும் நிலை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே போகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் தினசரி நூற்றுக்கணக்கான ரயில்கள் சென்று வருகின்றன. எனவே இந்த ஸ்டேஷனில் உள்ள எல்லா நடை மேடைகளிலும் பயணிகள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அப்படி மக்கள் நடமாட்டம் அதிகம்...

இனியா சீரியல்  விக்ரமின்  மனைவி ஜெயிலர்  பட  நடிகையா?? அடேங்கப்பா.., இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

சீரியலுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சியில் தற்போது இனியா என்ற சீரியல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஹீரோவாக விக்ரம் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் தான் நடிகர் ரிஷி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்துள்ளார்....

அடக்கடவுளே.., இப்படி கூட சாவு வருமா? கேவலம்.., ஒரு கொசுவர்த்தியால் உயிரிழந்த தலைமை ஆசிரியர் – என்ன நடந்தது?

இன்றைய காலகட்டத்தில் நூதனமான முறையில் மக்கள் இறந்து போகும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. அந்த வகையில் சென்னை தாம்பரம் அருகே கொசுவர்த்தியால் தலைமை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது மாடம்பாக்கத்தில் தலைமை ஆசிரியர் ஒருவர் வகித்து வருகிறார். ஓய்வு பெற்ற இவர் பள்ளியில் உள்ள வேலைகளை வீட்டில்...

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் – ஆயுள் முழுக்க கம்பி என்ன வைத்த மதுரை நீதிமன்றம்!!

தற்போதைய சமுதாயத்தில் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு அரசு கடும் நடவடிக்கை எடுத்து வந்த போதிலும், இது மாதிரியான துயர சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக வயதான முதியவர்கள் இந்த குற்றங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே...

பிக்பாஸ் வீட்டில் இருந்து எஸ்கேப்பாக பார்த்த முக்கிய போட்டியாளர்? இந்த வாரம் எலிமினேட் இவர் தானா? வீடியோ இதோ!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7க்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் நிறைய மாற்றங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக ஒரு போட்டியாளர் வெளியேற புதிய போட்டியாளர் என்ட்ரி கொடுக்க என கிட்டத்தட்ட 70 நாட்கள் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது....

சித்ரா  இறந்து 3 வருடம் ஆன நிலையில் ஹேமந்த்  என்ன செய்கிறார் தெரியுமா?? ஷாக் தகவல்!!

சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தவறவிடாமல் வெள்ளித்திரையில் நடிக்கும் அளவுக்கு சென்றவர் தான் விஜே சித்ரா. பல சேனல்களில் தொகுப்பாளராக வேலை பார்த்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். அந்த சீரியல் மூலம் குடும்பத்தில் ஒருவராக இடம் பிடித்த சித்ரா,...

About Me

4503 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img