சென்னை வாக்காளர்களே., இந்த வசதிகள் எல்லாம் வாக்குச்சாவடியில் ரெடி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற இருப்பதால் வாக்காளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி பல்வேறு முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் போன்றோருக்கு ‘பிங்க் பூத்’ உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் CSK vs LSG போட்டி., இந்த தேதியில் முன்பதிவு தொடக்கம்?

அதேபோல் சென்னையில் உள்ள 3,726 வாக்குச்சாவடி மையங்களில் நடக்கும் வாக்குப்பதிவு நிகழ்வுகளை நேரடியாக கண்காணிக்கும் வகையில் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த கண்காணிப்பு மையம் ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here