பிரபல கால்பந்து வீரருடன் பூர்ணிமா ரவி?.., அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு க்ளோஸுனு தெரியாம போச்சே – போட்டோ வைரல்!!

0

தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருபவர் தான் நடிகை பூர்ணிமா ரவி. இவர் ஆரம்பத்தில் அராத்தி ஆர்த்தி என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.அதில் டான்ஸ் முதல் காமெடி வரை தன்னுடைய அனைத்து திறமைகளையும் காட்டி வந்தார். அதன் பிறகே அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இவர் உலக புகழ் பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. போட்டோவை பார்த்த ரசிகர்கள் சற்று தலை சுற்றி போயினர். அதாவது அந்த புகைப்படத்தில் இருப்பது பூர்ணிமா இல்லை, அது மெஸ்ஸி மனைவி அன்டோனெலா ரொக்குசோ தான். இவர் அப்படியே பூர்ணிமா ஜாடையில் இருக்கிறார் என்று பலரும் ஷாக்காகி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here