Saturday, May 4, 2024

வினோதம்

படேல் சிலையை OLX இல் விற்க முயன்ற நபர் – குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

பாரத பிரதமர் நரேந்திர மோடி குஜராத் நர்மதா நதிக்கரையில் ’ஒற்றுமையின் சின்னம்’ என்று கருதப்படும் சர்தார் வல்லபாய் சிலையைத் திறந்து வைத்தார். குஜராத் மாநிலத்தில் திறக்கப்பட்ட இந்த சிலை இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே மிகப்பெரிய சிலைகளில் ஒன்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை ஒருவர் ஆன்லைனில் விற்பனை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை...

‘கொரோனா’, ‛லாக் டவுன்’ என குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய தம்பதியினர்..!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், உத்தரபிரதேசத்தில் இரு குடும்பங்கள் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு, ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர் சூட்டியுள்ளனர். 'கொரோனா '..! இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் பிறந்த பெண் குழந்தைக்கு ‛கொரோனா' என பெயர் சூட்டியுள்ளனர். பாப்லு திரிபாதி மற்றும் ராகினி திரிபாதி தம்பதிக்கு ஊரடங்கு...

கொரோனா ரணகளத்திலும் கிளிகிளுப்பாக ‘டிக் டாக்’ செய்யும் இளம்பெண் – ரசித்த 3 ஊழியர்கள் டிஸ்மிஸ்..!

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இளம்பெண் டிக்டாக் செய்துள்ளார். அந்த வீடியோக்களை செல்போனில் வாங்கி ஆர்வமுடன் பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் 3 பேர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். சோகமாக டிக் டாக் வீடியோ..! அரியலூரை சேர்ந்த 25 வயது பெண் கடுமையான காய்ச்சல், சளி அறிகுறியால் கடந்த 20 ம் தேதி அரசு மருத்துவமனையில்...

கேரளாவில் குடிமகன்களுக்கு தனி சலுகை – கொரோனா பீதியிலும் முதல்வர் பினராயி அறிவிப்பு..!

இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக கேரளா உள்ளது. மேலும் அங்கு நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதனால் அங்கு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. மதுபான கடைகளும் பூட்டப்பட்டு உள்ளதால் குடிமகன்கள் மிகுந்த விரக்தியில் உள்ளனர். மதுபான பிரியர்களுக்கு சலுகை..! கேரளாவில் மதுபான கடைகள் பூட்டப்பட்டு உள்ளதால் திருச்சூர் மாவட்டத்தில்...

கொரோனா வைரஸ் காதலி யார்?? தெரியலையா 10 தோப்புக்கரணம் போடு – ஊரடங்கை மீறுபவர்களுக்கு ‘டெஸ்ட் வைக்கும் காவல்துறை’..!

தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதை மீறி வெளியே சுற்றுபவர்களுக்கு பல இடங்களில் காவல்துறையினர் பிரம்பு வைத்தியம் கொடுத்தாலும், கன்னியாகுமரி மாவட்ட போலீசார் வித்தியாசமான முறையை கையாண்டு உள்ளனர். தவறான விடைக்கு தோப்புக்கரணம்..! தமிழக மருத்துவர்களும், காவல் துறையினரும் கொரோனா வைரஸ் என்ற கொடிய அரக்கனிடம்...

வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்கனும், இல்லனா இப்படித்தான் ஆகும்..! ‘கொரோனா வைரஸ் சேலஞ்சால்’ ஆஸ்பத்திரியில் கிடக்கும் இளைஞர்.!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாகத்திற்கு பயந்து அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி கிடைக்கும் நிலையில் கலிபோர்னியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆபத்தான கொரோனா வைரஸ் சேலஞ்சு மூலம் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கொரோனா வைரஸ் சேலஞ்சு: சமூக ஊடக செல்வாக்குள்ள லார்ஸ் தனது ஆதரவாளர்களிடம் கொரோனா வைரஸைப் பிடித்த பிறகு ஒரு மருத்துவமனையில் இருப்பதாகக் கூறினார்....

என்னடா நடக்குது இங்க..! மணமகன் முன்பு மணமகளுக்கு முத்தத்தை பரிசாக கொடுத்த கும்பல் – கண்டுக்காத மாப்பிள்ளை..!

திருமண மேடையில் மணமக்களை வாழ்த்த வருபவர்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இது என்ன புதுவிதமான கலாச்சாரம் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். சூப்பர் கல்யாணம் ..! பொதுவாக திருமணங்களில் மணமக்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்து வாழ்த்துவது தான் வழக்கம். ஆனால் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில்...

சென்னையில் ‘உன் மனைவி எனக்கு, என் கணவர் உனக்கு’ கலாச்சாரம் – ஆன்லைன் புக்கிங்.., தனி அப்ளிகேஷன்.., உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லயா..!

சென்னை இசிஆர் பகுதியில் உள்ள திருமணம் ஆனவர்கள் தங்களின் துணைகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளும் கலாச்சார சீரழிவு அதிகரித்து உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. ஆன்லைன் புக்கிங்..! சென்னையின் இசிஆர் பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவர் திருமணமான தம்பதிகளை அவர்களுக்கு பிடித்த நபர்களுடன் டேட்டிங் அமைத்துக்கொடுக்கும் ஏற்பாடுகளை ஆன்லைன் மூலம் செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக அந்த தொழிலதிபர் 'மீவீ...
- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -