என்னடா நடக்குது இங்க..! மணமகன் முன்பு மணமகளுக்கு முத்தத்தை பரிசாக கொடுத்த கும்பல் – கண்டுக்காத மாப்பிள்ளை..!

0

திருமண மேடையில் மணமக்களை வாழ்த்த வருபவர்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இது என்ன புதுவிதமான கலாச்சாரம் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

சூப்பர் கல்யாணம் ..!

பொதுவாக திருமணங்களில் மணமக்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்து வாழ்த்துவது தான் வழக்கம். ஆனால் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் வாழ்த்த வருபவர்கள் மணமக்களை தனித்தனியாகக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துச் செல்கின்றனர்.

வாழ்த்த வருபவர்கள் ஆணாக இருந்தால் மணப்பெண்ணைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வாழ்த்துவதும், பெண்ணாக இருந்தால் மணமகனைக் கட்டிப்படித்து முத்தம் கொடுத்து வாழ்த்துவதுமாக அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here