பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இது கண்டிப்பாக நடக்கும்? காங்கிரஸ் ராகுல் காந்தி பகீர்!!!

0
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இது கண்டிப்பாக நடக்கும்? காங்கிரஸ் ராகுல் காந்தி பகீர்!!!

நாடு முழுவதும் 2 ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு அண்மையில் முடிவடைந்த நிலையில், 3ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலம் பிண்ட் நகரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை காங்கிரஸ் ஏற்படுத்தி இருந்தனர். அக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


அதாவது பழங்குடி, பட்டியலின மற்றும் ஓபிசி சமூகத்தினருக்கு உரிமை வழங்கிய அரசியல் சாசனத்தை கிழித்து தூக்கி எரிய வேண்டும் என பாஜக அரசு விரும்புகிறது. எனவே பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக அரசியல் சாசனத்தை கிழித்து தூக்கி எறிந்துவிடும் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். மேலும் நடைபெற்று வரும் தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

மக்களே உஷார்.., அடுத்த மூன்று நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here