சுற்றுலா பயணிகளே., ஊட்டிக்கு செல்லும் இந்த வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை., வெளியான முக்கிய தகவல்!!!

0

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் முக்கிய சுற்றுலா தலங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இயற்கை சூழல் மாசுபட வாய்ப்புள்ளதால் ஐகோர்ட் உத்தரவின் படி, ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வரும் வாகனங்களுக்கு, மே 7 முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அஜித்தின் ‘GOOD BAD UGLY’ படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?? வெளியான ஹாட் நியூஸ்!!

இந்நிலையில் நீலகிரி மாவட்ட பதிவெண்களை (TN 43) கொண்ட வாகனங்களுக்கு, உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை என வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல் வெளிமாவட்ட வாகனங்களை நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றம் செய்து இருந்தால், உரிய ஆவணங்களை காண்பித்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here