Friday, May 3, 2024

உணவுகள்

மழை நேர ஜலதோஷத்தை விரட்டும் “வறுத்து அரைச்ச நண்டு வறுவல்” – ஸ்பெஷல் ரெசிபி!!

எப்போது பார்த்தாலும் சிக்கன், மட்டன் அப்படினு சாப்பிட்டு ரொம்ப போர் அடிக்குதா, அப்டினா இந்த முறை நண்டு வாங்கி சமைச்சு பாருங்க. ரொம்ப அட்டகாசமான சுவையில் இருக்கும். அது மட்டும் இல்லாமல் இப்போ மழை சீசன் வேற ஆரம்பமாகி விட்டது. Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!! அதனால் எல்லாரும் ஜலதோசத்துனால அவதிபட்டுட்டு...

10 நிமிஷத்துல பட்டுனு ஒரு ஸ்னாக்ஸ் – “உருளைக்கிழங்கு கட்லெட்” செய்யலாம் வாங்க..!

சாயங்கால நேரம் வந்தாலே எதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிடணும்ன்னு தோண ஆரம்பிச்சுரும். இது மழை காலம் என்கிறதால சாயங்கால டீ கூட எதாவது கொறிக்க இருந்தால் நல்ல இருக்கும்னு நம்ம வீட்ல இருக்குறவங்களும் கேப்பாங்க. அப்படி கேக்கும் போது இந்த "உருளைக்கிழங்கு கட்லெட்" செஞ்சு குடுத்து உங்க குழந்தைகளையும், குடும்பத்தில் உள்ளவர்களையும் அசத்துங்க. மொறு...

ஜூஸியான “கிரில் சிக்கன்” ரெஸிபி – வீட்லயே செய்யலாம் வாங்க!!

சின்ன குழந்தைல இருந்து பெரியவங்க வரைக்கும் கிரில் சிக்கன் னு பேரை சொன்னாலே குஷி ஆயிடுவாங்க. காரணம் என்னதுன்னு பார்த்தோம்னா... அதன்நிறம் மற்றும் மற்றும் ஜூஸியான சுவை தாங்க. எல்லாருக்கும் பிடிச்ச இந்த உணவை ரெஸ்ட்டாரெண்ட் போன மட்டும் தாங்க சுவைக்க முடியும். இப்போ உள்ள விலை ஏற்றத்துல குடும்பத்துல இருக்குற எல்லாரும் ஹோட்டல்...

“கொங்கு நாட்டு கோழி குழம்பு” ரெஸிபி – சமைக்காலம் வாங்க!!

நம்ம சாப்பிடுற சாப்பாட தினமும் ஒரே சுவைல சாப்பிட்டா நமக்கு அது ரொம்ப சலிப்பா ஆயிரும். அப்பப்போ விதவிதமான சுவையில் சாப்பிடும் போது நமக்கு சாப்பிடுவதற்கு ஆசையை ஏற்படுத்தும். அந்த வகையில் கொங்குநாடு பாணில சுவையான நாட்டு கோழி குழம்பு எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க. தேவையான பொருட்கள்: நாட்டுக்கோழி - 1/2 kg நல்லெண்ணைய் - 1/2...

வித்தியாசமான “மீன் பக்கோடா” ரெசிபி – வீக்எண்டு ஸ்பெஷல்!!

கடல் உணவுகள்  என்றாலே அது மிகவும்  சத்துக்கள்  நிறைந்தது தான். பெரியவர்களும்  எந்த  பயமும்  இல்லாமல்  சாப்பிட கூடிய  உணவுகளில்  மீன்  வகைகளும்  ஒன்று. இப்பொழுது  மீனை வைத்து புது விதமாக பக்கோடா  எப்படி  செய்வது  என  பார்க்கலாம். தேவையான  பொருட்கள் மீன் - 1/2 கி மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் -...

காரசாரமான “மட்டன் ப்ரை” ரெசிபி – செஞ்சு அசத்தலாம் வாங்க!!

என்னதான் வெளிநாட்டு உணவு வகைகளை சாப்பிட்டாலும் நம்ம பாரம்பரியமான முறைல சமைச்சு சாப்பிடுறது தாங்க சிறந்தது. நம்ம தாத்தா, பாட்டி , அம்மா, அப்பா இவங்களோட உடல் வலிமையை பாக்கும் போது நம்மளோட உடல்வலிமைலாம் ஒண்ணுமே இல்லங்க. காரணம் அவுங்க அந்த காலத்துல எந்த உணவா இருந்தாலும் அதை வீட்ல சமைச்சு தான் சாப்பிட்டாங்க. ENEWZ...

வீக் எண்டு ஸ்பெஷல் – “வெஜிடபிள் ஒன் பாட் பிரியாணி” ரெசிபி!!

வாரக்கடைசி நாள் சனி, ஞாயிற்று கிழமை வந்தாச்சு. வாரக்கடைசி வந்தாலே எதாவது ஸ்பெஷலான சாப்பாடு வேணும்னு நம்ம வீட்ல இருக்குற எல்லாரும் கேப்பாங்க. நம்மளோ வாரம் முழுவதும் வேலை தானே பாக்குறோம், வாரக்கடைசிலயாவது கொஞ்சம் ப்ரீயா இருக்கலாம்னு நினைப்போம். அதுனால எதாவது சிம்பிளா சமைச்சா போதும்னு நினைப்போம். இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு நம்ம "...

“பத்திய பூண்டு, மிளகு குழம்பு” ரெசிபி – தாய்மார்களுக்கு ஏற்றது!!!

ஏதாவது வெளியூர் பயணத்துக்கு போயிட்டு வந்தாலோ அல்லது உடம்பு சரியா இல்லைன்னாலோ இந்த ஒரு குழம்பு மட்டும் வைச்சு சாப்பிட்டு பாருங்க. உங்க உடல்வலி பறந்து போயிரும். இந்த குழம்புக்கு பேரே மருந்து குழம்பு தாங்க. அது மட்டும் இல்லாமல் புதிதா குழந்தை பெற்று எடுத்த தாய்மார்களுக்கும் இந்த குழம்ப செஞ்சு குடுப்பாங்க. குழந்தை...

செட்டிநாடு “மட்டன் கோலா உருண்டை” ரெசிபி- வீட்லயே செஞ்சு அசத்துங்க!!!

செட்டிநாடு சமையல்ல இருக்குற டேஸ்ட் வேற, எந்த வகை சமையலையும் இருக்காதுங்க. காரணம் நம்ம தமிழ்நாட்டின் பாரம்பரியமான சமையல் முறையை பின்பற்றி செய்யுறதுனால தான். அப்புறம் சில குழந்தைங்க மட்டன் சாப்பிட மாட்டேன்னு அடம்பிடிப்பாங்க. அவுங்களுக்கு இந்த மட்டன் கோலா உருண்டையை செஞ்சு குடுத்தீங்கன்னா ரொம்ப ஆசையா சாப்பிடுவாங்க. செட்டிநாட்டு முறையில நம்ம வீட்லயே...

குட்டீஸ்களை குஷி படுத்தும் சாக்லேட் கேக் – கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்!!

எல்லா வயதில் உள்ள ரசிகர்களையும் தன் வசம் வைத்திருக்கும் ஒரே ஸ்பெஷல் கேக் -க்கு மட்டும் தாங்க இருக்கு. அதுலயும் சாக்லேட் கேக்ன்னா குழந்தைகளோட சந்தோசத்திற்கு அளவே இருக்காது. அப்புறம் கேக் ல முட்டை சேர்க்குறதுனால வெஜிடேரியன்கள் சாப்பிட மாட்டாங்க. ஆன இந்த கேக்ல முட்டை சேர்க்க போறது இல்ல. அதனால வெஜிடேரியன்களும் சாப்பிடலாம்....
- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -