Tuesday, June 22, 2021

Kannan

வெள்ளை நிற உடையில் ரசிகர்களை கவரும் ஷிவானியின் லேட்டஸ்ட் புகைப்படம் – திக்குமுக்காடும் இணையதளம்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த ஷிவானி தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை கவருவதற்கு பல விதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஷிவானி: விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து மிக பெரிய அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் பிக் பாஸ் போட்டியில் களமிறங்க முடிவு செய்தார் ஷிவானி. இதனை தொடர்ந்து அவர் பிக் பாஸ்...

பலூனில் கட்டி நாயை பறக்கவிட்ட இளைஞன் – லைக்ஸ் மோகத்தால் சிறை சென்ற யூடியூபர்!!

இந்தியாவில் தினமும் மக்களை அதிர்ச்சி செய்யும் வகையில் ஓர் நிகழ்ச்சி அரங்கேறி வருகிறது. தற்போது அந்த வகையில் டெல்லி பகுதியில் ஓர் இளைஞன் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. டெல்லி: தற்போதைய காலத்தில் இளைஞர்கள் அனைவரும் இணையத்தில் தான் மூழ்கி வருகின்றனர். மேலும் இணையத்தில் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை வாங்கும் மோகத்தில் இளைஞர்கள் பல்வேறு...

ஐஸ்வர்யா ராஜேஷிற்கு இப்படி ஒரு குடும்பமா – பாத்துருக்கீங்களா நீங்க??

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிசியாக இருந்து வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் தனது குடும்பத்தினருடன் இருக்கும் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ்: அசத்த போவது யாரு என்னும் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். பின்பு மானாட மயிலாட போட்டியில்...

குடும்பத்தினருடன் ரோட்டிற்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா – என்ன பண்றாங்கனு பாருங்களே!!

ஊரடங்கு காரணமாக சினிமா மாறும் சீரியல் பிரபலங்களுக்கு வேலை இல்லாத காரணத்தினால் அனைத்து பிரபலங்களும் தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்கள் கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்து வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ்: மக்கள் அனைவரையும் இரவு நேரத்தில் தொலைக்காட்சி முன்னாள் தவறாமல் அமர வைத்து வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த...

கடுமையான சரிவை கண்ட தங்கத்தின் விலை – கொண்டாடும் நகை விரும்பிகள்!!

பிற நாடுகளில் முதலீட்டு பொருளாக மட்டுமே பார்க்கப்படும் தங்கம், இந்தியாவில் தான் அதிகம் பயன்படுத்தப்படும் ஆபரணமாக உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால், பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இதனால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்ததால் அதன் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. நடப்பு ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான வரி...

தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிப்பு??முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!!

தமிழகத்தில் தற்போது விதிக்கப்பட்டுள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வருகின்ற 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகின்ற நிலையில் தற்போது இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். முழு ஊரடங்கு: தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கினை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும் இந்த...

லாக்டவுனால் ஐஸ்வர்யா மேனனுக்கு ஏற்பட்ட நிலைமையை பாருங்க – அவரே வெளியிட்ட பதிவு!!

தமிழ், மலையாள, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தான் ஐஸ்வர்யா மேனன். இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தன் ரசிகர்களை வாயடைத்து போகும் வகையில் ஓர் பதிவை செய்துள்ளார். ஐஸ்வர்யா மேனன்: தமிழ் சினிமாவில் ஹிப் ஹாப் ஆதி நடித்த நான் சிரித்தால் என்னும் திரைப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்த நடிகை தான்...

இந்தியாவில் தொடரும் கொரோனாவின் தாக்கம் – ஒரே நாளில் 3,847 பேர் பலி!!

இந்தியாவில் கடந்த 40 நாட்களில் ஏற்பட்ட பாதிப்பின் விகிதம் தற்போது சற்று குறைந்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் சுமார் மூன்று மாத காலமாகவே கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் காணப்பட்டு...

லாக்டவுன்ல பிறந்தநாள் மாட்டிக்கிச்சே – கதறும் ராஜா ராணி நடிகர்!!

விஜய் டிவியில் அறிமுகமாகி சீரியலில் ஒன்றாக நடித்து பின்பு காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ராஜா ராணி பிரபலங்கள் சஞ்சீவ் மாற்றம் ஆலியா. இந்நிலையில் தற்போது சஞ்சீவ் தன் இன்ஸ்டா பக்கத்தில் சோகமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். சஞ்சீவ்: விஜய் டிவியில் மிக பிரபலமாக ஓடி இரண்டு தொடராக அவதாரம் எடுத்துள்ள சீரியல் தான் ராஜா...

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பணிகள் தீவிரம் – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதன் எதிரொலியாக தற்போது தடுப்பூசி வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி: தமிழகத்தில் கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தற்போது பாதுகாப்பு...

About Me

1787 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்… முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா!!!

கொரோனா தொற்றை தடுக்க பேராயுதமாக விளங்குவது தடுப்பூசிகள் தான். இவை அந்த தொற்று நம்மை நெருங்காமல் பாதுகாக்கின்றன. இந்நிலையில் தினமும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம்...
- Advertisement -spot_img