Monday, May 6, 2024

tamilnadu weather report

13 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. வானிலை அறிக்கை: அந்தமான் & அதனை ஒட்டிய தென்...

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அக்டோபர் 25ம் தேதி முதல் பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நடவுப் பணிகளில் விவசாயிகள் இறங்கி உள்ளனர். வானிலை அறிக்கை: சென்னை வானிலை...

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – இன்றைய வானிலை அறிக்கை!!

தமிழகத்தில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பயிரிடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24...

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வடமேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில்...

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர் மாவட்டம், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து...

தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!!

கடந்த ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. மழை ஒரு சில மாநிலங்களில் தீவிரமாக பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் நீலகிரி, தேனி, கோவை மிக கன மழையும் மற்றும் மற்ற ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவித்து உள்ளது. ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக்...

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் மதுரை, திருவள்ளூர், சேலம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும்...

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – மீனவர்களுக்கு சூறாவளி எச்சரிக்கை..!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் தென்மேற்குப் பருவக்காற்று தொடங்கியதில் இருந்தே ஆங்காங்கே மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5...

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – மீனவர்களுக்கு சூறாவளி எச்சரிக்கை..!

தமிழகத்தில் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக சில பகுதிகளில் மழை பொலிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து உள்ளது. இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்,...

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் – வானிலை மையம் அறிவிப்பு..!

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வட மேற்கு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது....
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 3

https://www.youtube.com/watch?v=7uGPqI1IYJk Enewz Tamil WhatsApp Channel  TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Course Pack உடன் இதெல்லாம் இலவசம்? உடனே முந்துங்கள்!!!
- Advertisement -spot_img