Monday, May 6, 2024

tamilnadu weather report

தென்மேற்குப் பருவமழை எதிரொலி – தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச்சலனத்தால் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய...

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் வெயில் கொளுத்தும் – 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும், 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருத்தணி ஆகிய மாவட்டங்களில்...

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் கோவை, மதுரை உட்பட 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக வானிலை: தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல்,...

தென் தமிழகத்தில் கோடை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தின் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அம்பன் புயல் தமிழகத்தின் ஈரப்பதத்தையும் எடுத்துச் சென்று விட்ட காரணத்தால் வட மாவட்டங்களில் அனல் காற்றுடன் வெயில் வாட்டி...

தமிழகத்தில் இரண்டு நாட்கள் வெயில் கொளுத்தும் – அம்பன் புயலால் வானிலை மையம் எச்சரிக்கை..!

அம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்த காரணத்தால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அம்பன் புயல்: தமிழகத்தில் மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் 100 டிகிரியையும் தாண்டி வெயில்...

அதிஉச்ச தீவிர புயலாக மாறிய ‘அம்பன்’ – சென்னை வானிலை மையம்..!

வங்கக்கடலில் அதி தீவிர புயலாக இருந்த 'அம்பன்' அதிஉச்ச தீவிர புயலாக வலுப்பெற்று உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. அம்பன் புயல்: தெற்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 16ம் தேதி குறைந்த காற்றழுத்த பகுதியாக இருந்த பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயலாக மாறியது. தெற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள இந்த புயலுக்கு...

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு வெயில் கொளுத்த தொடங்கி உள்ளது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது...

அடுத்த 48 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் தேனி, கோவை உட்பட 5 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது அம்மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய தகவலாக உள்ளது. எந்தெந்த மாவட்டங்கள்? வெப்பசலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தேனி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில்...

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் கடந்த 24 மணிநேரமாக பல இடங்களில் கொட்டித்தீர்த்த மழையால் மக்கள் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழலை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்திற்கான வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது. 6 மாவட்டங்களில் மழை: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர்,...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 3

https://www.youtube.com/watch?v=7uGPqI1IYJk Enewz Tamil WhatsApp Channel  TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Course Pack உடன் இதெல்லாம் இலவசம்? உடனே முந்துங்கள்!!!
- Advertisement -spot_img