Monday, April 29, 2024

ind vs aus

#IND vs AUS மூன்றாவது டெஸ்ட் போட்டி கண்டிப்பாக நடைபெறும் – ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு அறிவிப்பு!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி கண்டிப்பாக நடைபெறும். அதற்கு தேவையான பாதுகாப்பு செயல்பாடுகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு செய்து வருகின்றது என்று அறிவித்துள்ளது. இந்தியா vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள், 3 டி 20 மற்றும் 4 டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. ஏற்கனவே ஒருநாள்...

‘டாப் வீரர்கள் இல்லை, கேப்டனாக ரஹானே’ – 2வது டெஸ்டில் வெற்றி பெறுமா இந்திய அணி??

அடிலெய்ட் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. கேப்டன் விராட் கோஹ்லி, டாப் பௌலர் முஹம்மது ஷமி ஆகிய வீரர்கள் அணியில் இருந்தபோதும் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது. இது கிரிக்கெட்...

‘ஒரு வீரர் கூட 10 ரன்னை தாண்டவில்லை, 96 ஆண்டுகளில் முதல்முறை’ – இந்திய அணியின் பேட்டிங் பரிதாபங்கள்!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2வது இன்னிங்சில் மிகவும் மோசமாக விளையாடியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கோஹ்லியின் கேப்டன்சியும் படுமோசமாக இருந்துள்ளது. இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தியா vs ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அணி 3 ஒருநாள், 3 டி 20 மற்றும் 4 டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்றது....

#INDvsAUS இந்திய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் – ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் கடந்த 17ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்களும், ஆஸ்திரேலியா 191 ரன்களும் எடுத்தது. 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்...

சிட்னியில் வேகமெடுக்கும் கொரோனா, 3வது IND vs AUS டெஸ்ட் நடைபெறுமா?? குழப்பத்தில் ரசிகர்கள்!!

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா பங்கேற்கவுள்ள 3 து  டெஸ்ட் போட்டி சிட்னியில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் சிட்னியில் கொரோனாவின் பரவல் அதிகமாக உள்ளதால் 3 வது போட்டி நடைபெறுவதில் சிக்கல்  ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா vs இந்தியா : ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள், 3டி 20 மற்றும் 4 டெஸ்ட் தொடரில்...

இந்திய பவுலர்கள் அசத்தல் – 191 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா!!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் இன்னிங்சில் 93.1 ஓவர்கள் முடிவில் 244 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது.  இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். ENEWZ...

தனது வாய்ப்பை வீணடித்த ப்ரித்வி ஷா – கோஹ்லியின் நம்பிக்கை வீண், வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!!

தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி தனது முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. இதில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ப்ரித்வி ஷா டக் அவுட் ஆகி அனைவரையும் அதிர வைத்துள்ளார். இந்தியா vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்தியாஅணி 3 ஒருநாள், 3டி 20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில்...

‘விராட் கோஹ்லி காலி’ – 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி!!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்...

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – இந்திய அணி அறிவிப்பு!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள வீரர்களின் விபரம் வெளியாகி உள்ளது. இதில் இந்திய அணியில் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் அணியில் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒரு நாள்,3 டி 20 மற்றும் 4 டெஸ்ட்...

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்திற்கு முதுகில் வலி – டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா??

இந்தியா ஆஸ்திரேலியா வலை பயிற்சி ஆட்டத்தின் போது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மிதிற்கு முதுகில் வலி ஏற்பட்டதால் டிசம்பர் 17 ஆம் தேதி நடக்க இருக்கும் முதல் டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா? என கேள்வி எழுந்துள்ளது. இந்தியா vs ஆஸ்திரேலியா அணி: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதில் ஒருநாள் தொடரை...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2 தேர்வு தேதி?? இப்போவே இதெல்லாம் ரெடியா வச்சுக்கோங்க!!

TNPSC குரூப் 2 தேர்வு மே மாதம் வெளியாகும் என தேர்வாணையம் ஏற்கனவே அதிகாரபூர்வ  அறிவிப்பை  வெளியிட்டிருந்த நிலையில் தேர்வர்களுக்கு  முக்கிய அறிவிப்பு ஒன்றை பிரபல...
- Advertisement -spot_img