Saturday, September 16, 2023

Kavya

அப்பாவோட கடைசி ஆசை இது தான்.., இத நா செய்யவே மாட்டேன்.., மாரிமுத்துவின் மகன் பேட்டி!!!

சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து "ஏய் இந்தம்மா" டயலாக் மூலம் பல லட்சம் ரசிகர்களை கட்டிப் போட்ட குணசேகரன் என்ற மாரிமுத்து நேற்று எதிர்பாரா விதமாக மாரடைப்பால் காலமானார். இவரது இறப்பு திரையுலகினருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவரது உடல் இன்று அவர் சொந்த ஊரான தேனி மாவட்டம்...

மக்களே அலர்ட்.., இந்த இடங்களில் மட்டும் தான் விநாயகர் சிலை கரைக்க அனுமதி.., வெளியான அறிவிப்பு!!!!

தமிழகத்தில் வருகிற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி உற்சவ விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களை வைத்து தான் விநாயகர் சிலை தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து...

அடுத்த 3 மணி நேரத்தில் தூள் கிளப்ப போகுது மழை.., இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில்...

மக்களே கவலை வேண்டாம்…, இனி இது நடக்க வாய்ப்பே இல்லை…, வெளியான அதிரடி அறிவிப்பு!!!

தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை தடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இப்போது சேலம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் குற்றங்களை தடுக்க அதிரடி நடவடிக்கை ஒன்றே போலீஸார்கள் மேற்கொண்டுள்ளனர். அதாவது அந்த மாவட்டத்தில் மொத்தம் 32 காவல் நிலையங்கள் உள்ளன. டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் இந்த ஒவ்வொரு...

மறைந்த எதிர் நீச்சல் குணசேகரன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? வெளியான ஷாக் தகவல்!!!

பிரபல சினிமா இயக்குனரும், திரைப்பட துணை நடிகருமான மாரிமுத்து நேற்று மாரடைப்பால் திடீரென காலமானார். என்னதான் இவர் சினிமாவில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய ரீச்சை பெற்று கொடுத்தது என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். இந்த சீரியல் இவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. பல நாள் சினிமாவில்...

மகளிர் உரிமைத் தொகை.., குடும்பத்தலைவிகள் ATM கார்டு மூலம் பெற்றுக்கொள்ளலாம்.., வெளியான அறிவிப்பு!!!

தமிழக அரசால் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற சுமார் ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் அதை அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதன்...

தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 11ம் தேதி விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அவரது சொந்த ஊரான ராமநாதபுர மாவட்டத்தில் அனுசரிக்கப்பட உள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்பட கூடாது என்பதற்காக காவல்துறையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் தற்போது...

TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு.., தேர்வில் எளிதில் வெற்றி பெற சூப்பர் டிப்ஸ் டிப்ஸ்!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் வருடா வருடம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் TNPSC குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. இதனால் தேர்வர்கள் அதற்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் பிரபல EXAMSDAILY நிறுவனம் சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. TNPSC போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் அனைத்தும்...

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 2 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசல், கட்டுமான பணிகள் உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இன்று சென்னை NSC போஸ் சாலையில் ஏற்பட்ட விபத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், கம்மாளம்பூண்டியைச் சேர்ந்த கௌரி என்ற பெண் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இந்த விஷயத்தை அறிந்த முதல்வர் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆழ்ந்த...

ஆதார் அட்டைதாரர்களே.., மிஸ் பண்ணாம இத பண்ணிடுங்க.., உங்களுக்காகவே வெளியான சூப்பர் நியூஸ்!!!

நாட்டில் நடக்கும் பல்வேறு மோசடிகளை தடுக்க மத்திய அரசு பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்க வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக ஒரு சிலர் ஒரே பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதை தடுக்கவே ஆதாருடன் ரேஷன் கார்டை உடனடியாக இணைக்க...

About Me

3470 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மாற்றம் அடைந்த கேஸ் சிலிண்டர் விலை…, இப்போ எவ்வளவுக்கு விற்குது தெரியுமா??

மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக கேஸ் சிலிண்டர் மாறி உள்ளது. விட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாடு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ள இந்த கேஸ் சிலிண்டரின்...
- Advertisement -spot_img