ஜியோ சிம் பயனாளர்களுக்கு டேட்டா ஆஃபர்., கூடுதலாக 78 ஜிபி யூஸ் பண்ணிக்கலாம்? முழு விவரம் உள்ளே…

0
ஜியோ சிம் பயனாளர்களுக்கு டேட்டா ஆஃபர்., கூடுதலாக 78 ஜிபி யூஸ் பண்ணிக்கலாம்? முழு விவரம் உள்ளே...

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நிறுவனம், தங்களது வாடிக்கையாளர்களை வியக்க வைக்கும் வகையில் ஆஃபர் அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.4,498 ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா உடன் கூடுதலாக 78 ஜிபி டேட்டாவையும் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விஷால் நடித்த ‘ரத்னம்’ படத்தின் டிரைலர் வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

மேலும் இத்திட்டத்தில் தகுதியான பயனாளிகளுக்கு, வரம்பற்ற 5ஜி டேட்டா, 100 sms, டிஸ்னி, பிரைம் வீடியோ உள்ளிட்ட 14 OTT-யும் இலவசமாக கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளனர். இது மட்டுமல்லாமல் ரூ.1198 ரீசார்ஜ் திட்டத்தில் கூடுதலாக 18 ஜிபி டேட்டா, ரூ.398 திட்டத்தில் கூடுதலாக 6 ஜிபி டேட்டாவும் இலவசமாக கிடைக்கும் என அறிவுறுத்தி உள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here