விஷால் நடித்த ‘ரத்னம்’ படத்தின் டிரைலர் வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0

நடிகர் விஷால் நடிப்பில், இயக்குனர் ஹாரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘ரத்னம்’. இந்த படத்தில் இவருக்கு நாயகியாக, பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர் போக இந்த படத்தில் கவுதம் மேனன், சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகிய பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ZEE ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வருகிற ஏப்ரல் 26ம் தேதி படம் ரிலீசாக உள்ளது. தற்போது இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. விஷாலின் வசனங்கள், ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளது. இப்போது இந்த ட்ரெய்லர் வீடியோ, அதிக பார்வையாளர்களை கடந்து லைக்குகளை குவித்து வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

பள்ளி மாணவர்களே., இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு? மத்திய அரசிடம் பரிந்துரைத்த CBSE!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here