TNPSC ‘குரூப் 4’ தேர்வர்களே., குறுகிய காலத்தில் தேர்ச்சி பெறுவதற்கான சிறந்த பயிற்சி? மிஸ் பண்ணிடாதீங்க!!!

0
TNPSC 'குரூப் 4' தேர்வர்களே., குறுகிய காலத்தில் தேர்ச்சி பெறுவதற்கான சிறந்த பயிற்சி? மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC ‘குரூப் 4’ தேர்வர்களே., குறுகிய காலத்தில் தேர்ச்சி பெறுவதற்கான சிறந்த பயிற்சி? மிஸ் பண்ணிடாதீங்க!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 6,244 பணியிடங்களுக்கான “குரூப் 4” தேர்வு அறிவிப்பை, அண்மையில் வெளியிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து 2024 ஜூன் 9ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் குறைந்த பணியிடங்களுக்கான தேர்வில் எப்படி? வெற்றி பெறுவது என பலரும் குழப்பத்துடன் உள்ளனர். இவர்களுக்காகவே பிரபலமான “EXAMSDAILY”நிறுவனம், அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி,

  • TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெறுவதற்கான ‘ஆன்லைன் லைவ் கோர்ஸ்’-ஐ, மிக குறைந்த கட்டணத்தில் அறிமுகம் செய்துள்ளனர்.
  • இதற்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுவதால், மிக குறுகிய காலத்திலே தேர்வுக்கு தயாராகி விடலாம்.
  • ஒருமுறை நடத்தப்படும் ஆன்லைன் வீடியோ தொகுப்பை, வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
    வாங்கி பயன் பெற விரும்புபவர்கள், கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பயனடையலாம்.
  • பயனடைய ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி, விருப்பத்தை தெரிவிக்கவும்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here