CSK vs KKR 2024: படுத்தே விட்டானையா.. ட்ரெண்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் மீம்ஸ்!!

0
CSK vs KKR 2024: படுத்தே விட்டானையா.. ட்ரெண்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் மீம்ஸ்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.  மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

குக் வித் கோமாளி சீசன் 5 இல் இந்த பிக் பாஸ் பிரபலம்?? அப்போ அடி தூள் தான்!!

இந்த போட்டியின் வெற்றி பெற்றதின் மூலம் சென்னை அணியானது புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது. இதன் விளைவாக சென்னை அணி குறித்து பகிரப்படும் மீம்ஸ்  சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.  அவ்வாறு பகிரப்பட்ட மீம்ஸ்க்களில் சில வற்றை கீழ் காணலாம்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here