IPL வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ஜடேஜா.. வெளியான முக்கிய அப்டேட்!!

0
IPL வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ஜடேஜா.. வெளியான முக்கிய அப்டேட்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 22 வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியை எதிர்த்து விளையாடியது. இதில் முதலில் விளையாடிய  கொல்கத்தா அணி 137 ரன்கள் அடிக்க, அதன் பிறகு விளையாடிய சென்னை அணி 141 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IPL 2024 புள்ளி பட்டியல்…, முதல் இடத்தில் ராஜஸ்தான்.. CSKவின் நிலை என்ன??

இந்த போட்டியின் மூலம் சென்னை அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா ஓர் சாதனையை படைத்துள்ளார்.  அதாவது ஐபிஎல் வரலாற்றில் 1000 க்கும் மேற்பட்ட ரன்கள், 100 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள், 100 கேட்சுகளை பிடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here