IPL 2024: CSK அசத்தல் பவுலிங்.. 78 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி!!

0

இந்தியாவில் பிரபலமான ஐபிஎல் தொடருக்கான 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 54 பந்துகளில் 98 ரன்கள் குவித்து அசத்தினார்.

இதையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய ஹைதராபாத் அணி 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஐடன் மார்க்ராம் 32 ரன்களுக்கும், ஹென்ரிச் கிளாசென் 20 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். இதன் மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here