2024 TET தேர்வர்களே., Paper 1 & 2 தேர்வுக்கான Study Material இதுதான்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

0
2024 TET தேர்வர்களே., Paper 1 & 2 தேர்வுக்கான Study Material இதுதான்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

தமிழ்நாடு அரசின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களாக பணிபுரிய ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தாள் 1 மற்றும் தாள் 2 தேர்ச்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும், இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு பலரும் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தகுந்த புக் மெட்டீரியல் இல்லாமல் சிரமப்படும் தேர்வர்களுக்கு, பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

EXAMSDAILY பயிற்சி நிறுவனம்,

  • TET தேர்வில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு PAPER 1 மற்றும் PAPER 2 பயிற்சி வகுப்புகள் மட்டுமல்லாமல் புக் மெட்டீரியலையும் விநியோகம் செய்கின்றனர்.
  • இந்த புக் மெட்டீரியலை கொண்டு பயிற்சி பெறுவதன் மூலம் தேர்வுக்கு சுலபமாக தயாராகி விடலாம்.
  • அனைத்து தேர்வர்களும் பயனடையும் வகையில் மிக குறைந்த கட்டணமாக ரூ.2,500 மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here