IPL 2024 : சென்னை அணிக்கு நெருக்கடியா?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
IPL தொடரின் 17வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது .அதாவது T20 உலக கோப்பையில் பங்கேற்க விசா வேலையாக வங்கதேசம் செல்வதால், வரும் ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் CSK வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் மாதம் இறுதி வரை மட்டுமே இவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் எனவும் அதன் பிறகு வருமே முன்னில் ஜிம்பாப்வே, வங்கதேசம்  இடையில் நடக்கும் டி20 பங்கேற்க உள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது. தொடரின் முக்கிய கட்டத்தில் நட்சத்திர வீரர் விலகி இருப்பது சென்னை அணிக்கு நெருக்கடியாக  அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here