தமிழகத்தில் இந்த பகுதிகளில் ட்ரோன் பறக்கத் தடை.. மீறினால் நடவடிக்கை பாயும்!!

0
தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும், கடந்த ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் சிசிடிவி இணைக்கப்பட்டு,  3 அடுக்கு பாதுகாப்புடன்  வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவையில்  வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் வரும் ஜூன் 4-ஆம் தேதி வரை ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு தொழில்நுட்ப கல்லூரி சுற்றுவட்டார பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here