சன் டிவி சீரியலை விட்டு விலகிய பிரபல நடிகை.., கர்ப்பமாக இருக்கிறாரோ?? லீக்கான தகவல்!!!

0
சன் டிவி சீரியலை விட்டு விலகிய பிரபல நடிகை.., கர்ப்பமாக இருக்கிறாரோ?? லீக்கான தகவல்!!!
சின்னத்திரையை சேர்ந்த பல நடிகைகள் சில காரணங்களுக்காக திடீரென சீரியலை விட்டு விலகுகின்றனர். சமீபத்தில் கூட சன் டிவியில் இலக்கியா தொடரில் ஹீரோயினாக நடித்த ஹீமா பிந்து திடீரென சீரியலை விட்டு விலகியது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த வரிசையில் மிஸ்டர் மனைவி சீரியலின் கதாநாயகியும் இணைந்துள்ளார். அதாவது மிஸ்டர் மனைவி சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்த வருபவர் தான் ஷபானா.
ஆனால் இப்போது இந்த சீரியலை விட்டு இவர் திடீரென விலகுவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஒரு வேலை இவர் கர்ப்பமாக இருக்கலாம் என பலரும் இணையத்தில் கூறி வருகின்றனர்.  இதன் காரணமாக இவர் சீரியலை விட்டு திடீரென விலக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சின்னத்திரை சீரியல் நடிகர் ஆரியன் என்பவரை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here