தமிழக வாக்காளர்களே., வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதற்கான காரணம்? தேர்தல் அதிகாரி தகவல்!!!

0
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், 69.46 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இருந்தாலும் பல்வேறு தொகுதிகளிலும் வாக்கு பதிவின் போது வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை என புகார் எழுந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்துள்ளார்.

அதாவது “குறிப்பிட்ட முகவரியில் வாக்காளர்கள் நீண்டகாலமாக வசிக்க விட்டால், அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாமல் இருக்கலாம்.” என தகவல் தெரிவித்துள்ளார். ஆனாலும் இந்த விளக்கம் பலர் மத்தியில் அதிருப்தியை தருவதாக கூறப்படுகிறது.

Enewz Tamil இன்ஸ்டாகிராம்

TNPSC குரூப் 4-க்கு தயாராகுபவர்களா நீங்கள்? இந்த அரிய வாய்ப்பை தவற விட்றாதீங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here