எதிர்பார்ப்பை மிஞ்சி மிரட்டும் ‘தலைவர் 171’ ப்ரோமோ.., இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
எதிர்பார்ப்பை மிஞ்சி மிரட்டும் 'தலைவர் 171' ப்ரோமோ.., இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே!!

தமிழ் திரை உலகத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பெற்றிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்திய நிறுவனங்களின் இந்த மசாலா பாக்கெட்டுகளுக்கு தடை., புற்றுநோய் அபாயம்? அறிவிப்பை வெளியிட்ட ஹாங்காங்!!!

இந்த பரபரப்பான  சூழ்நிலையில் தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் படத்திற்கு கூலி (COOLIE) என்று பெயரிட்டுள்ளனர். தற்போது இந்த டீசர் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படம் வரும் அக்டோபர் மாதம்  ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here