TNPSC குரூப் 4-க்கு தயாராகுபவர்களா நீங்கள்? இந்த அரிய வாய்ப்பை தவற விட்றாதீங்க!!!

0
TNPSC குரூப் 4-க்கு தயாராகுபவர்களா நீங்கள்? இந்த அரிய வாய்ப்பை தவற விட்றாதீங்க!!!

TNPSC குரூப் 4-க்கு தயாராகுபவர்களா நீங்கள்? இந்த அரிய வாய்ப்பை தவற விட்றாதீங்க!!!

TNPSC தேர்வாணையம் 6,244 பணியிடங்களுக்கான ‘குரூப் 4’ போட்டித் தேர்வு அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. இதைத்தொடர்ந்து விண்ணப்பம் ஆன்லைனில் விநியோகிக்கப்பட்டதில் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த குறைந்த பணியிடங்களில் எப்படி? தேர்ச்சி பெறுவது என பலரும் குழப்பத்துடன் உள்ளனர். இந்நிலையில் தலைசிறந்த பயிற்சி நிறுவனமான “EXAMSDAILY”, TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான ஆன்லைன் லைவ் கோர்ஸ்-ஐ மிக குறைந்த கட்டணத்தில் அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த பயிற்சி வகுப்பு,

  • TNPSC குரூப் 4 பாடத்திட்டங்களில் திறமை படைத்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.
  • தேர்வர்களின் குழப்பங்கள் அனைத்தும் தீர்க்கப்படுவதோடு, மிக குறுகிய காலத்திலே தேர்வுக்கு சுலபமாக தயாராகி விடலாம்.
  • இதுபோக TEST PACK. Book Materials-உம் சலுகையில் வழங்கப்படும்.
  • பயன்பெற விருப்பம் உள்ளவர்கள், கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய அறிவுறுத்தி உள்ளனர்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here