2024 TNPSC ‘குரூப் 2’ தேர்வர்களே., தேர்வுக்கான சிறந்த பயிற்சி? முழு விவரம் உள்ளே…

0

2024 TNPSC ‘குரூப் 2’ தேர்வர்களே., தேர்வுக்கான சிறந்த பயிற்சி? முழு விவரம் உள்ளே…

தமிழக அரசுத் துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான “குரூப் 2” போட்டித் தேர்வு அறிவிப்பை, TNPSC தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது. எனவே தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு, இப்போதே கடின பயிற்சியுடன் சிறந்த வழிகாட்டுதல் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • TNPSC குரூப் 2 தேர்வு பாடத்திட்டங்களில் திறமை வாய்ந்த ஆசிரியர்களை கொண்ட EXAMSDAILY பயிற்சி நிறுவனம், ஆன்லைன் லைவ் கோர்ஸ்-ஐ அறிமுகம் செய்துள்ளது.
  • மற்ற நிறுவனங்களை காட்டிலும் மிக குறைந்த கட்டணத்தில் அறிமுகம் செய்யப்பட்டதால் பலரும் பயனடையலாம்.
  • இதன்மூலம் பயிற்சி பெறுவதால், மிக குறுகிய காலத்திலே தேர்வுக்கு முழுமையாக தயாராகி விடலாம்.
  • ஆர்வமுள்ளவர்கள், கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து,பதிவு செய்யலாம்.

Call us at 8101234234

சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்., இவ்ளோ பணியிடங்கள்? அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here