2024 TN TET தேர்வுக்கு தயாராகுபவர்களே., சுலபமாக தேர்ச்சி பெறுவதற்கான ஆன்லைன் பயிற்சி? யூஸ் பண்ணிக்கோங்க!!!

0
2024 TN TET தேர்வுக்கு தயாராகுபவர்களே., சுலபமாக தேர்ச்சி பெறுவதற்கான ஆன்லைன் பயிற்சி? யூஸ் பண்ணிக்கோங்க!!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் TET தாள் 1 மற்றும் 2 ஆகிய தேர்வுகளை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு. வருகிற ஜூலை மாதம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த தேர்வில் எப்படியாவது? தேர்ச்சி பெற வேண்டும் என பலரும் மும்முரமாக தயாராகி வந்தாலும், தகுந்த பயிற்சி இல்லாமல் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பிரபல பயிற்சி நிறுவனமான “EXAMSDAILY”, ஆன்லைன் கோர்ஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில்,

  • TET தேர்வு பாடதிட்டங்களில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை கொண்டு கற்பித்தல் வழங்கப்படுவதால், சுலபமாக புரிந்து கொள்ளலாம்.
  • அதேபோல் பாடத்திட்டங்கள் மீதான குழப்பங்கள், அப்போதே தீர்க்கப்படுவதால், மிக குறுகிய காலத்திலே தேர்வுக்கு முழுமையாக தயாராகி விடலாம்.
  • மற்ற நிறுவனங்களை விட மிக குறைந்த கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் Test Pack மற்றும் Book Materials முற்றிலும் இலவசம்.
  • கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள், கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here