செப் தாமு vs வெங்கட் பட்.., இவர்களுக்கு இடையே இருக்கும் சீக்ரட்.., முழு ஆதரவும் இவருக்கு தான்!!

0

விஜய் டிவியில் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் குக் வித் கோமாளி சீசன் 5 இனிதே தொடங்கிய நிலையில், முக்கிய பிரபலங்கள் சிலர் கலந்து கொள்ளாதது பலரையும் வேதனையாக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் விஜய் டிவிக்கு போட்டியாக சன் டிவியும் டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற ஷோவை களமிறக்கியுள்ளது.

அதில் வெங்கட் பட் உள்ளிட்ட சில முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று பலரும் ஆவலுடன் உள்ளனர். இதற்கிடையே நேற்று ஒளிபரப்பான குக் வித் கோமாளி ஷோ கொஞ்சம் மொக்கையாக இருந்ததாகவும், சிலர் ஓவராக காமெடி என்ற பெயரில் மொக்கை போடுவதாகவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

TNPSC GROUP 4 EXAM 2024 : பொதுத்தமிழ் – ஏழாம் வகுப்பு இலக்கணம் | முக்கிய கேள்விகள் – பகுதி 10

மேலும் குக் வித் கோமாளியா?? அல்லது டாப்பு குக்கு டூப்பு குக்கு ஷோவா என்ற போட்டி நிலவி வரும் நிலையில் பலரும் வெங்கட் பட்டிற்கு தான் ஆதரவு அளித்து வருகின்றனர். இதை வைத்து பார்க்கும் போது சன் டிவி தான் இந்த நிகழ்ச்சியால் டிஆர்பி ரேட்டிங்கில் எகிற போகிறது என்று மட்டும் தெரிகிறது.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here