Friday, April 19, 2024

வீடியோ

வெறித்தனமாக வெளியான “Fight Club” பட டீசர்.., கண்டிப்பா தியேட்டர்ல ஒரு சம்பவம் இருக்கு!!

தமிழ் சினிமாவில் சென்சேஷன் இயக்குனராக இருந்து வருபவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்போது இயக்கத்தை தாண்டி படம் தயாரிக்க விரும்பிய லோகேஷ், G - Squad என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய நிலையில், முதன் முதலில் லோகேஷ் தயாரிப்பில் இயக்குனர் விஜய் குமார் படம்...

ச்ச.. நல்ல சான்ஸ மிஸ் பண்ணிட்டிங்களே.. சந்திரமுகி பட வாய்ப்பை பறி கொடுத்த பிரபல நடிகை..

தமிழில் மெகா ஹிட் அடித்த சந்திரமுகி படத்தில் நடிக்க அந்நியன் பட நாயகி சதாவிற்கு இரண்டு முறை வாய்ப்புகள் வந்ததாகவும், சூழ்நிலை காரணமாக நடிக்க முடியாமல் போனதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் சதா கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் ஜெயம் படம் மூலம் அறிமுகமாகியவர் சதா. முதல் படமே பயங்கர ஹிட் அடிக்க அடுத்து இயக்குனர் சங்கரின்...

என்னடா இது வசனமே புரியல… அட நம்ம பாக்கிய லட்சுமி ஜென்னிக்கு தமிழ் வராதாம்பா??? வைரலாகும் வீடியோ!!!

நடிகையும் மாடலுமான திவ்யா கணேஷ் பல பிரபலமான சீரியல்கள் மற்றும் விளம்பரங்களில் இடம்பெற்றுள்ளார். 2020 முதல் தற்போது வரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்யலட்சுமி' சீரியலில் ஜெனிபர் அக்கா ஜென்னியாக நடித்த பிறகு அவர் புகழ் பெற்றார். வைரலாகும் வீடியோ: பார்வையாளர்களிடையே பிரபலமான நிகழ்ச்சிகளில் பாக்கியலட்சுமி ஒன்றாகும். நடிகர்கள் திவ்யா கணேஷ், மோனா பெட்ரே, மனுஷ் ஆகியோர்...

பயப்படாம கொரோனா டோஸ் போட்டுக்கொள்ளுங்கள் – செம்பருத்தி சீரியல் பிரபலத்தின் வைரல் வீடியோ!!!

சின்னத்திரை நடிகையான ஜனனி, தன்னைப் பற்றிய அப்டேட்டுகளை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். பயப்படாம கொரோனா டோஸ் போட்டுக்கொள்ளுங்கள்: மீண்டும் கொரோனா தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் பலரும், கொரோனா தடுப்பூசி கொள்ளும் நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஒருவரும் கொரோனா தடுப்பூசி கொடுகொண்டுள்ளார்.  இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி...

பாடி ஸ்டாராங்கு… பேஸ்மெண்ட் வீக்கு… – ஒரு ஊசி போட்டதுக்கே இப்டி மயங்கிட்டாரே புள் தடுக்கி பயில்வான்!!!

பிரேசில் நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள சென்ற நபர், அச்சத்தில் மயங்கி விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கிருந்த மருத்துவ ஊழியர்களைப் பதறச் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. பாடி ஸ்ட்ராங் ...பேஸ் மட்டம் வீக்: உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. ஆனால்...

என்னது குக் வித் கோமாளி அஸ்வினுக்கு  கல்யாணம் ஆகிடுச்சா??? இத ஷிவானி கேட்ட என்னாகுறது!!!!

குக் வித் கோமாளியின் சாக்லேட் பாய் அஷ்வினை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டோம். அஷ்வின் என்றாலே அவரது மாறாத சிரிப்பும் ஆட்டிட்யூடு இல்லாத அணுகுமுறையும்தான் நினைவுக்கு வரும். தற்போது இவரை பத்திய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. இத ஷிவானி கேட்ட என்னாகுறது: குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் அஸ்வின். அவர்...

எங்க அக்காவோட அழகுக்கும் … படிச்சா படிப்புக்கும் … – மீசைக்காரனுக்கு பொண்டாட்டியான பாக்கிய லட்சுமி ஜெனியின் வீடியோ!!!

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற சீரியலில், தற்போது செழியன் – ஜெனிபர் திருமணம் குறித்த எபிசோட் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஜெனிபராக நடிப்பவர் திவ்யா கணேஷ். இவர் இப்போது சோசியல் மீடியா மீது கவனத்தை செலுத்தியுள்ளார். பாக்கிய லட்சுமி ஜெனியின் வீடியோ: விஜய் டிவியின் முக்கியமான டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றும் சீரியலில் பாக்கியலட்சுமி சீரியல்...

உனக்கு …அவளை மறக்குறது … அவ்ளோ சுலபம் இல்லை – பாக்கிய லட்சுமி ஜெனிக்கு காதல் தோல்வியா???

பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி என்கிற ரோலுக்கு அதிகம் இளைஞர்கள் ரசிகர்களாக இருக்கிறார்கள். ஜெனியாக நடித்து வரும் நடிகை திவ்யா கணேஷுக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஏராளம் இருக்கிறார்கள். Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!! பாக்கிய லட்சுமி ஜெனிக்கு காதல் தோல்வியா: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த...

என்ன பாத்து சிரிச்சான் … தப்பு பேபி …. – பாக்கியலட்சுமி சீரியல் நடிகை “CUTE” வீடியோ!!!

விஜய் டிவி சீரியலில் நடித்து வரும் பாக்கிய லட்சுமி நடிகை தனது குழந்தை தனத்தை வைத்து ரீல்ஸ்செய்து அதை இன்ஸ்டாவில் அப்லோட் செய்துள்ளார். Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!! பாக்கியலட்சுமி சீரியல் நடிகை "CUTE" வீடியோ: லாக்டவுன் நேரத்தில் சூட்டிங் இல்லாத காரணத்தினால் வீட்டிலேயே அடைந்து இருக்கும் நடிகைகள் தங்களுடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து வருகின்றனர். சின்னதிரையின்...

பாட்டி செத்துட்டாங்க… நான் ஊருக்கு போய்ட்டேன் – பாண்டியன் ஸ்டோர் முல்லையின் வைரல் வீடியோ!!!

பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவ்யா அறிவுமணியின் பாட்டி செத்துட்டாங்க... நான் ஊருக்கு போய்ட்டேன் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர் முல்லையின் வைரல் வீடியோ: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டுக் குடும்ப கதைக்களத்தை மையமாகக்கொண்டது. அண்ணன், தம்பிகள் நான்கு பேர் இணைந்து பாண்டியன் ஸ்டோர்ஸை நடத்தி வருகின்றனர்....
- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -