Monday, April 29, 2024

ind vs aus

#INDvsAUS ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டி – இந்திய 11 அணி அறிவிப்பு!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் 2வது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்னில் தொடங்க உள்ளது. இதில் விளையாட உள்ள 11 பேர் கொண்ட இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா vs ஆஸ்திரேலியா: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 17ஆம் தேதி இந்த அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்த...

சிட்னி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ‘யார்கர்’ நடராஜன் – வைரலாகும் புகைப்படங்கள்!!

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட இந்திய அணியின் பவுலர் நடராஜன் தற்போது சிட்னியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகிறார். மேலும் அப்போது அவர் எடுத்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்: நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது அபாரமான யார்கர் பவுலிங்கால் அனைத்து முன்னணி...

இந்திய அணியுடன் இணையும் ஹிட்மேன் – 3வது டெஸ்டில் விளையாட வாய்ப்பு!!

தனது பிட்னெஸை நிரூபித்த இந்திய அணியின் துவக்க அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா விரைவில் இந்திய அணியுடன் பயிற்சியில் இணையப் போகிறார். இது அவரது ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்தியா vs ஆஸ்திரேலியா: ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவிற்கு பறந்த இந்திய அணி ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் பங்கேற்றது. தற்போது டெஸ்ட் போட்டிகள்...

எலும்பு முறிவால் அவதிப்படும் முகமது ஷமி – 2 மாசத்துக்கு ஒன்னும் பண்ண முடியாது!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பொது ஏற்பட்ட காயத்தினால் அவதிப்பட்டு வருகிறார் முகமது ஷமி. அவர் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள், 3 டி 20 மற்றும் 4 டெஸ்ட் தொடரில் விளையாட உளள்து. ஏற்கனவே ஒருநாள்...

#INDvsAUS 2வது டெஸ்டிலும் விலகிய வார்னர் – சிக்கலில் ஆஸ்திரேலிய அணி!!

இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி அன்று மெல்போர்னில் நடைபெறுகிறது. தனக்கு ஏற்பட்ட காயம் முழுமையாக சரியாகாத நிலையில் 2 வது டெஸ்ட் போட்டியில் இருந்தும் டேவிட் வார்னர் விலகியுள்ளர். இது ஆஸ்திரேலிய அணிக்கு சற்று பின்னடைவாக அமையும். இந்தியா vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஏற்கனவே...

விராட் கோஹ்லி இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு – ஸ்டீவ் ஸ்மித் கருத்து!!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தனது தாயகம் திரும்பியுள்ளார். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். இந்தியா vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள், 3 டி 20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க சென்றுள்ளது. ஏற்கனவே...

குழந்தை பிறக்கும் முன்பே பறந்த கோஹ்லி, பிறந்தும் செல்லாத நடராஜன் – சுனில் கவாஸ்கர் கமெண்ட்!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டியில் மற்றும் பங்கேற்று அடுத்த போட்டிகளில் இருந்து விலகி தனக்கு பிறக்கப்போகும் குழந்தையை பார்ப்பதற்காக இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி நாடு திரும்பியுள்ளார். ஆனால் தனக்கு பிறந்த குழந்தையை காண முடியாமல் இளம் வீரர் நடராஜன் ஆஸ்திரேலியாவிலேயே உள்ளார் என்று கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா vs...

#IND vs AUS இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ‘நோ ஹிட்மேன்’ – பிசிசிஐ அதிரடி முடிவு!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஹிட் மேன் ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தியா vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அணி 3 ஒருநாள், 3 டி 20 மற்றும் 4 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க சென்றுள்ளது. தற்போது ஒருநாள் மற்றும் டி...

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் தொடர் – தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு??

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இதில், முதலாவது டெஸ்ட் போட்டியானது 17ம் தேதி அடிலெய்டில் துவங்கியது. பகலிரவு போட்டியாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி படுதோல்வியை அடைந்தது . முதல் டெஸ்ட் போட்டி: முதலாவது டெஸ்ட் போட்டியை கேப்டனாக வழிநடத்திய விராட் கோஹ்லி, தன் மனைவிக்கு...

#IND vs AUS இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் – 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற தீவிரம்!!

இந்தியா - ஆஸ்திரேலியாவிற்கு இடையில் தற்போது டெஸ்ட் போட்டிகளானது நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது . 2019 -ம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது .இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலும்...
- Advertisement -spot_img

Latest News

மே 1 முதல் அதிரடியாக குறையும் சிலிண்டர் விலை.., காரணம் இது தான்.., வெளியான முக்கிய அப்டேட்!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுத்துறை என்னை நிறுவனங்கள்...
- Advertisement -spot_img