Tuesday, March 26, 2024

ind vs aus

இதே நாளில் உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணி செய்த சாதனை – மெமரிஸ் பிரிங் பேக்!!

கடந்த 2003ம் ஆம் ஆண்டில் இதே நாளில் தான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணியினர் தங்களது ஐசிசி உலக கோப்பை பைனல் போட்டியை விளையாடினர். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று அசத்தியது. உலக கோப்பை 2003: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணியினர் கடந்த 2003ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை...

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று இல்லை – குடும்பத்தினர் மகிழ்ச்சி!!

ஆஸ்திரேலியாவில் இருந்து தாய் நாட்டிற்கு திரும்பி உள்ள கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தியா vs ஆஸ்திரேலியா மேட்ச்: பெரும் அளவில் எதிர்பார்ப்பிற்கு உள்ளன இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் கடந்த சில நாட்களாக விளையாடி...

#IND vs AUS சிட்னி டெஸ்ட் – ஸ்மித் சதம்!! 338 ரன்களுக்கு ஆல் அவுட்!!

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன் தனது 27வது சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். இவரது விக்கெட்டை வீழ்த்த இந்திய அணி பௌலர்கள் திணறிய நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இந்தியா vs ஆஸ்திரேலியா: தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ்...

நாங்கள் என்ன மிருகக்காட்சி சாலையில் உள்ள மிருகங்களா?? இந்திய கிரிக்கெட் அணி அதிருப்தி!!

இந்தியா ஆஸ்திரேலியாக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி மைதானத்தில் வருகிற 7ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியா அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்றி இதுவரை போட்டிகள் நடந்து வந்தது. கொரோனா சூழலிலும் போட்டிகள்: இந்நிலையில் முதல் முதலாக 20,000 பார்வையாளர்களை அனுமதிக்க ஆஸ்திரேலியா அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் இந்திய அணி வீரர்கள் விளையாடி...

#INDvsAUS இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரம் – விராட் கோஹ்லி பாராட்டு!!

பாக்ஸிங் டே டெஸ்டில் முதல் நாளான இன்று இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதற்கு கேப்டன் விராட் கோஹ்லி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பாராட்டை தெரிவித்துள்ளார். பாக்ஸிங் டே டெஸ்ட் : தற்போது நடந்து வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வைத்து நடைபெறுகிறது....

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் முதல்நாள் ஆட்டநேர முடிவு – இந்திய அணி 1 விக்கெட் இழப்பு!!

இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 195 ரன்களில் தனது ஆட்டத்தை இழந்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 36 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. பாக்ஸிங் டே டெஸ்ட் : இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வைத்து...

#INDvsAUS இந்திய பவுலர்கள் அபாரம் – முதல் இன்னிங்சில் 195 ரன்களுக்கு சுருண்டது ஆஸி!!

தற்போது இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. இன்று காலை 5 மணி அளவில் மெல்போர்னில் போட்டி துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். கேப்டன் கோஹ்லி இல்லாத நிலையில் ரஹானே இந்திய அணியை சிறப்பாக நடத்தி வருகிறார். மேலும் முன்னணி பந்துவீச்சாளர்...

#INDvsAUS அஷ்வின், பும்ராஹ் அசத்தல் பந்துவீச்சு – 5 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 5 மணி அளவில் துவங்கியுள்ளது. கிறிஸ்துமஸ்க்கு மறுநாள் நடைபெறும் போட்டி என்பதால் பாக்ஸிங் டே மேட்ச் என்று அழைக்கப்படுகிறது. இந்தியா vs ஆஸ்திரேலியா: தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது....

#INDvsAUS 2வது டெஸ்ட்: ஷமிக்கு பதில் சிராஜ் – நடராஜனை நிராகரித்த அணி நிர்வாகம்!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முன்னணி பவுலரான முகமது ஷமி காயம் காரணமாக விலகிய நிலையில் அவருக்கு பதில் சிராஜ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடராஜனை அணியில் எடுக்காதது ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது அசத்தலான வெற்றியை...

#INDvsAUS கேஎல் ராகுல் & ரிஷப் பண்ட் ரொம்ப டேஞ்சர் – ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின்!!

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான டிம் பெயின் இந்திய அணியின் வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இவர்கள் இருவரும் மிகவும் அபாயகரமான வீரர்கள், போட்டியை தங்கள் வசம் திருப்பும் திறன் உள்ளது என்று புகழ்ந்து தள்ளி உள்ளார். ஆஸ்திரேலியா vs இந்தியா: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது....
- Advertisement -spot_img

Latest News

நான் விவாகரத்து செய்ய இது தான் காரணம்.., ஓப்பனாக பேசிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹரிப்பிரியா. இந்த சீரியலில் இவரது நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது...
- Advertisement -spot_img