Thursday, May 9, 2024

உலகம்

வீதியில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க ‘800 சிங்கம், புலிகளை’ நடமாடவிட்ட நாடு – கொரோனாவை குறைக்க என்னமா யோசிக்குறாங்க..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இந்நிலையில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதை மீறியும் சிலர் அரசு உத்தரவை மீறி வெளியில் சுற்றி வருகின்றனர். ரஷ்யாவில் சம்பவம்..! ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. ...

15 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை – இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சீனாவில் இதன் பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்து விட்டாலும் பிற நாடுகளில் இதன் பாதிப்பு கட்டுக்கடங்காமல் உள்ளது. அதிகமாக இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 800 பேர் உயிர் இழந்தனர். 15 ஆயிரத்தை தாண்டியது..! உலகம் முழுவதும் கொரோனா வைரசால்...

கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா வைரஸ் – உலகளவில் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது..!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிர்கொல்லி நோயான கொரோனா..! சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 165 நாடுகளுக்கு பரவியுள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.75 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில்...

தனியார் நிறுவனங்களின் 3 மாத ஊதியத்தை அரசே வழங்கும் – கனடா பிரதமரின் அசத்தல் அறிவிப்பு..!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் காரணத்தால் கனடாவில் தொழில்கள் பாதிப்படைவதை தொடர்ந்து நிறுவனங்களுக்கு 3 மாதங்களுக்கு ஊதியத்திற்கான மானியத்தை வழங்க கனடா பிரதமர் உத்தரவிட்டுள்ளார். ஊதியத்திற்கான மானியம் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் கனடாவில் தொழில்கள் மந்தநிலைமையை அடைந்துள்ளது. இந்த பிரச்சனைக்காக...

கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது – சீனாவை முந்திய இத்தாலி..!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.45 லட்சத்தையும், உயிரிழந்தர்வர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிர்கொல்லி நோயான கொரோனா..! சீனாவில் தொடங்கிய உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 190 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா – இந்தியாவில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு..! இதுவரை கொரோனா வைரசால்...

குடும்பத்தை ரெண்டாக்கும் கொரோனா – WORK FROM HOME ஆல் சீனாவில் அதிகரிக்கும் விவாகரத்துகள்..!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக சீனாவில் உள்ள சில நிறுவனங்கள் வீட்டில் இருந்த படியே வேலை செய்யுமாறு வலியுறுத்தின. இந்நிலையில் நாளுக்கு நாள் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வேண்டி பல பேர் விண்ணப்பித்துள்ளனர். கொரோனாவால் வீடுகளிலே வேலை ..! சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு 160 க்கும்...

கொரோனா கவலையை போக்க இஞ்சி இடுப்பழகி பாடலை பாடும் இத்தாலியர்கள்..!

இத்தாலியில் கொரோனா வைரஸின் அச்சுறுத்தலால் எங்கும் வெளியே செல்ல முடியாததால் வீட்டிலேயே முடங்கி கிடைக்கும் மக்கள் தமிழ் பாடலான இஞ்சி இடுப்பழகி பாடலை பாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. உயிர்க்கொல்லி நோயான கொரோனா ..! உலக அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிக பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் கொண்ட நாடாக இத்தாலி உள்ளது. இத்தாலியில்...

கொரோனவால் துப்பாக்கி வாங்க படையெடுக்கும் அமெரிக்கர்கள் – எதற்காக தெரியுமா..?

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலும் இதன் தாக்கம் அதிகரித்து உள்ளதால் தனியாக இருப்பவர்களிடம் கொள்ளையர்கள் அத்துமீறுகின்றனர். இதிலிருந்து பாதுகாத்து கொள்ள அமெரிக்கர்கள் துப்பாக்கி வாங்கி குவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் டூ கொள்ளையர்கள்..! கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவில் இதுவரை கொரோனா வைரசால் 3,774 பேர்...

சீனாவில் குறைந்து பிற நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா..! பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது..!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இப்போது உலகம் முழுவதும் 139 நாடுகளில் பரவியுள்ளத. உலகளவில் இதுவரை கொரோனா வைரஸால் 5,420 பேர் இறந்துள்ளனர். கொரோனா தாக்கம் சீனாவில் குறைவு..! ஒரு நாளைக்கு 4 மாத்திரை – கிட்டவே வராது கொரோனா..! ஆச்சர்யப்படுத்தும் திருப்பூர் டாக்டர் கிங்..! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால்...

பிரதமர் மனைவியை தாக்கிய கொரோனா – தொடர்ந்து அதிகரிக்கும் உயிர்பலி..!

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டி படைத்தது வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். தற்போது கனடா நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அவர்களின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 14 நாட்களுக்கு தனிமை..! கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோயருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையில் அவருக்கு...
- Advertisement -

Latest News

தனுஷின் ராயன் படத்தின் முதல் பாடல் வெளியிடு.., இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ். தற்போது இவர் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் குபேரா. இதில்...
- Advertisement -