யாருமே  பார்த்திடாத செஃப் தாமுவின்  மகள், மனைவி  புகைப்படம்.., எப்படி இருக்காங்க பாருங்களே!! 

0
யாருமே  பார்த்திடாத செஃப் தாமுவின்  மகள், மனைவி  புகைப்படம்.., எப்படி இருக்காங்க பாருங்களே!! 

வெள்ளித்திரையில் ஒவ்வொரு படங்களும் ரிலீஸாகும் போது எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு  இருந்ததோ அந்த அளவிற்கு இப்பொழுது சின்னத்திரைக்கு மவுசு கூடி விட்டது. லாக்டவுன் சமயத்தில் இருந்தே  சின்னத்திரைக்கு டிஆர்பி ரேட்டிங் எகிறி விட்டது.

இதனால் பல சேனல்கள் போட்டி போட்டு கொண்டு புதிய  புதிய நிகழ்ச்சிகள், சீரியல்கள் என ஒளிபரப்பி வருகின்றனர். அதில் குறிப்பிட்டு சொல்ல கூடிய நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி என்பதால் அனைவருக்கும்  பிடித்து  போனது.
அதுவும் செப் தாமு, வெங்கட் பட் அவர்களின் காம்போ தான் வேற லெவெலில்  இருக்கும். ஆனால்  தற்போது ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக வெங்கட் பட் சன் டிவிக்கு சென்று விட்டார்.  ரசிகர்கள் இதற்கு  தங்களது அதிருப்தியை  தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்க இதுவரை யாருமே  பார்த்திடாத   செஃப் தாமுவின்  மகள் மற்றும்  மனைவியின் புகைப்படம்  வைரலாகி  வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here