Thursday, September 22, 2022

உலகம்

நாட்டில் பொருளாதார நெருக்கடி எதிரொலி.., ஆன்லைன் வர்த்தக சேவைகள் நிறுத்தம்….!!

நாடு முழுவதும் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இரண்டு முக்கிய ஆன்லைன் ஷாப்பிங் சேவைகள் உட்பட பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடி: ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி ஓராண்டு கடந்துவிட்டது. மேலும் தாலிபான்கள் ஆட்சி அமைத்த உடனேயே, ஏராளமான மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றனர். இந்நிலையில் அந்நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதன் எதிரொலியாக...

ஒரு சரித்திரம் இருண்டது.. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு – அடுத்த மன்னர் இவர் தான்!

இங்கிலாந்து நாட்டை ஆட்சி புரிந்து வந்த இரண்டாம் எலிசபெத் அவர்கள் நேற்று (08-09-2022) தனது 96 வது வயதில் காலமாகியுள்ளார். இரண்டாம் எலிசபெத்: உலக வரலாற்றில் பல வருடங்கள் ராணியாக இருந்து இங்கிலாந்து நாட்டை ஆட்சி செய்து சாதனை புரிந்த ராணி இரண்டாம் எலிசபெத். இவர் பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி...

அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்.. மீண்டும் தலைதூக்கும் கொரோனா – 500 பேருக்கு தொற்று உறுதி!

உலக நாடுகள் அனைத்திலும் பரவி அச்சுறுத்தி வந்த கொரோனா, கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் தற்போது சீனாவின் முக்கிய நகரில் 500 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு உறுதி: நம் அண்டை நாடான சீனாவில், கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் வூகான் என்ற நகரில் இருந்து கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது. இந்த...

HIV, கொரோனா, குரங்கம்மை : 3 தொற்றுகளால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் நபர்! மருத்துவத்துறை பகீர்!!

உலகத்திலேயே இத்தாலியை சேர்ந்த 36 வயது நபருக்கு கொரோனா, குரங்கம்மை மற்றும் எய்ட்ஸ் உள்ளிட்ட 3 நோய்களும்  உறுதி செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. விசித்திர மனிதர்  : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த வைரஸ் ஒமைக்ரான் உள்ளிட்ட வீரியமிக்க வைரஸாக உருமாற்றம் அடைந்து, தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது....

வாவ்.. வேற லெவல்.. உலக சாதனை படைத்த BTS பாய்ஸ் – ட்ரெண்ட் செய்யும் இந்திய K-Pop ரசிகர்கள்!

உலகை கலக்கி வரும் இசைக்குழுக்களில் டாப் இடத்தில் இருப்பவர்கள் BTS. தென்கொரியவை மையமாக கொண்டு 2013 ஆம் ஆண்டு 7 பேரால் இந்த குழு தொடங்கப்பட்டது. கொரிய நாட்டை சார்ந்த பாப் குழு என்பதால் கே பாப் என்றழைக்கப்படுகிறது. பாடல், நடனம், பாடல் வரிகள் எழுதுவது என பன்முக திறமையை கொண்டு இந்த குழுவின்...

மாணவியை கொலை செய்த மாணவருக்கு தூக்கு தண்டனை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

எகிப்து நாட்டில் மன்சௌரா பல்கலைக்கழகத்தில் படித்த வந்த மாணவியை அதே பல்கலைக்கழகத்தில் படித்த மாணவன் ஒருதலையாக காதலித்து வந்தான். தினமும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த மாணவியை தொடர்ந்து வற்புறுத்தி கொண்டே இருந்திருக்கிறார். இந்நிலையில் தொடர்ந்து மாணவன் கேட்ட கேள்வியை நிராகரித்து வந்துள்ளார் மாணவி. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் சக மாணவி கூட...

நாட்டில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் – மூக்கில் ரத்தம் வழிய 19 பேர் பலி!!

ஈராக் நாட்டில் புதிதாக மூக்கில் ரத்தம் வழிந்தபடி, மக்களை உயிரிழக்கச் செய்யும் புதுவித காய்ச்சல், பரவி 19 பேரை காவு வாங்கிய சம்பவம் அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  மர்ம காய்ச்சல் : ஈராக் நாட்டில், மூக்கிலிருந்து ரத்தம் வடிய செய்யும் புதுவித காய்ச்சல் அந்நாட்டின் கிராமப்புறங்களில் வேகமாக பரவி வருகிறது. கிரிமியன் - காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல்...

புற்றுநோயால் பார்வையை இழந்த ரஷ்ய அதிபர் புதின்- 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ முடியும்!!

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், புற்றுநோயால்  அவதிப்பட்டு வருவதாகவும், அவர் இன்னும் அடுத்த 3 ஆண்டுகள் மட்டுமே வாழ்வார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் ரஷ்ய உளவுத்துறை அதிகாரி அனுப்பிய தகவல் கசிந்துள்ளது.  புதினுக்கு காலக்கெடு  : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின், உத்தரவால் தற்போது  ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பல நாட்களாக போர் நடைபெற்று வருகிறது....

நாட்டில் மீண்டும் அமலாகும் பொது முடக்கம் – புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அச்சத்தில் பொதுமக்கள்!!

சீனாவின் பீஜிங் நகரில் தொடர்ந்து வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், மே 28ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக, நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.  மீண்டும் கட்டுப்பாடுகள் : உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக,  கொரோனா வைரஸ் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் இந்த...

நாட்டில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் – கேள்விக்குறியாகும் பொருளாதார நிலை! ஆதங்கத்தில் மக்கள்!!

சீனாவின் ஷாங்காய் நகரில், தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாகி இருப்பதால், அங்குள்ள பொருளாதார நிலை 61.5% என்ற விகிதத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக, நாட்டு புள்ளிவிவர பணியகம் தெரிவித்துள்ளது. கேள்விக்குறியாகும் பொருளாதாரம்: கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் வூகான் நகரத்தில் பரவ ஆரம்பித்த வைரஸ், உலக நாடுகள் அனைத்திலும் பரவி உள்ளது. தற்போது இந்த வைரஸ் பரவல் இந்தியா,...
- Advertisement -

Latest News

தம்பி நீங்க வேற லெவல்.., விஜய் சேதுபதியை பாராட்டிய முக்கிய பிரபலம்…, அதுவும் இந்த படத்துக்காக!!

நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் வில்லனாகவும் கோலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். மேலும் அவரின் சினிமா கேரியரை அடுத்த கட்டத்திற்கு இழுத்து சென்ற திரைப்படங்கள்...
- Advertisement -