திடீரென முடங்கிய வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம்.., கலக்கத்தில் பயனர்கள்!!

0

நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலியை தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த சமூக வலைத்தளங்கள் அனைத்தும் மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். இப்படி இருக்கையில் நேற்று இரவு உலகம் முழுவதும் திடீரென வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கியது.

இது பயனர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த சமூக வலைதளங்கள் திடீரென முடங்கியதால் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து பல பயனர்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். அதன் பிறகு சில மணி நேரங்களுக்கு பிறகு வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் மீண்டும் சரி செய்யப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

TNUSRB தேர்வர்கள் கவனத்திற்கு.., இதோ உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here