TNUSRB தேர்வர்கள் கவனத்திற்கு.., இதோ உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
TNUSRB தேர்வர்கள் கவனத்திற்கு.., இதோ உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு!!!
தமிழகத்தில் காவல், தீயணைப்பு, சிறைத்துறை போன்றவற்றில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப TNUSRB தேர்வாணையம் போட்டித்தேர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி தமிழக காவல்துறை உதவி ஆய்வாளர்(SI) பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்கான புக் மெட்டீரியலை மிக குறைந்த கட்டணத்தில் “EXAMSDAILY” நிறுவனம் விநியோகம் செய்து வருகிறது.

புக் மெட்டீரியலின் அம்சம்:

  • இந்த புக் மெட்டீரியல்  6  முதல் 10 ஆம் வகுப்பு பாடங்களில் உள்ள முக்கிய வினாக்கள் மற்றும் முந்தைய ஆண்டு தேர்வில் இடம்பெற்ற அனைத்து கேள்விகளும் உள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இது தவிர இதில் தேர்வுக்கு தேவையான உளவியல் மற்றும் பொது அறிவு பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளது.
  • இந்த புக் மெட்டீரியல் தேர்வர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு சலுகையாக ₹2,500 க்கு வழங்கப்படுகிறது.
  • எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here