ஒரே நாளில் திரைக்கு வரும் 4 தமிழ் திரைப்படங்கள்.. உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0
ஒரே நாளில் திரைக்கு வரும் 4 தமிழ் திரைப்படங்கள்.. உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படங்கள்  கதை ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பிளாக்பஸ்டர் வெற்றிகளை குவித்து வருவதை நாம் அறிவோம். ஏன் தமிழ் ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று நல்ல கதை கொண்ட படங்களை வழங்குமாறு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு டிரெண்ட் செய்தனர். இது ஒரு பக்கம் இருக்க தற்போது நாளை வெளியாகும் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களே., டெபாசிட் தொகைக்கான வட்டி உயர்வு., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

அதாவது நாளை (மே 17)  ஒரே நாளில் சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ உறியடி விஜயகுமாரின் ‘எலக்சன்’ , ‘படிக்காத பக்கங்கள் ‘ , ‘கன்னி’ ஆகிய நான்கு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இதை பார்த்த நெட்டிசன்கள் ஒரு பயனும் இல்லை என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here