சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இப்போது உலகம் முழுவதும் 139 நாடுகளில் பரவியுள்ளத. உலகளவில் இதுவரை கொரோனா வைரஸால் 5,420 பேர் இறந்துள்ளனர்.
கொரோனா தாக்கம் சீனாவில் குறைவு..!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இறப்பவர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 3,177.தற்போது சீனாவில் நோய் பாதிப்பு நீங்கி பலி எண்ணிக்கை குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,45,5000 பேர்.
உலகளவில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 5,420 பேர் . சீனாவை தவிர இத்தாலியில் 1,266, ஈரான் 514, ஸ்பெயின் 133 பேர் பலியாகியுள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |