தமிழகத்தில் மின்சார பேருந்துகளுடன் 7,030 புதிய பேருந்துகள்., இந்த தேதிக்குள்? சென்னை MTC வெளியிட்ட அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் மின்சார பேருந்துகளுடன் 7,030 புதிய பேருந்துகள்., இந்த தேதிக்குள்? சென்னை MTC வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் பேருந்து பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மாநில போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பேருந்து பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் மீது புகார்.. 9 ஆண்டுகளுக்கு பிறகு விஸ்வரூபம் எடுக்கும் ‘உத்தம வில்லன்’ பட விவகாரம்!!

அதன்படி நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டுக்குள் 7,030 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய இருப்பதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. மேலும் கூடிய விரைவில் சென்னையில் 500 மின்சார பேருந்துகள் இயக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு சென்னை மாநகர் மக்களிடையே வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here