Wednesday, May 8, 2024

சினிமா

அதிரடியாக அப்டேட்டை வெளியிட்டு அசத்திய ”அயலான்” படக்குழு., ரசிகர்கள் கொண்டாட்டம்!!

கோலிவுட் திரையில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து தற்போது இவர் தனது 21வது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். Enewz Tamil WhatsApp...

இனி தான் ஆட்டம் ஆரம்பம்.,”தலைவர் 170” படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்., குஷியில் ரசிகர்கள்!!

கோலிவுட் திரையில் தனது அசத்தலான நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான இவர் ஜெயிலர் படத்தின் மூலம் தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியுள்ளார். வசூலில் மிகப்பெரிய வெற்றியை இப்படம் கண்டுள்ள நிலையில் தற்போது இவர் தனது 170 வது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். Enewz Tamil WhatsApp Channel  இப்படத்தை...

போட்டோக்கு போஸ் கொடுத்த பிரபாஸ்.., பளார்ன்னு கன்னத்துலயே அறைந்த பெண்.., நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ!!

பாகுபலி படத்தின் மூலம் பான் இந்திய நடிகராக அறியப்பட்டவர் தான் நடிகர் பிரபாஸ். தற்போது இவர் நடிப்பில் சலார் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 22ம் தேதி வெளியாக இருக்கிறது.இதனை தொடர்ந்து கல்கி என்ற வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படி நிற்க கூட...

தளபதியின் “லியோ” படத்தோட இணைந்த சன் டிவி.., இதுக்கு பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் விஜய். தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இவருடன் சேர்ந்து பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ லான்ச் நடக்க இருந்த நிலையில் சில காரணத்தால் நிறுத்தப்பட்டது. இதனால் சோகத்தில் இருந்த விஜய் ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக BADASS...

ஏய்.., அவன் யாரு எனக்கு.., மாமனா மச்சானா.. காண்டான மாயா.., சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு.. வெளியான முதல் ப்ரோமோ!!

விஜய் டிவியில் சமீபத்தில் ஆரம்பித்த பிக்பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் Know your housemates என்ற புதிய டாஸ்க்கை பிக்பாஸ் கொடுத்துள்ளார். இந்த டாஸ்க்கில் இருந்து பிக்பாஸ் கொளுத்தி போட ஆரம்பித்துவிட்டார். அட, ஆமாங்க இந்த டாஸ்கில் விஷ்ணு மற்றும் மாயா இருவரும்...

அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்…,துவங்குகிறது ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு!!

'துணிவு' திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். இந்த படத்திற்கான அறிவிப்புகள் வெளியாகி பல மாதங்கள் கடந்துள்ள நிலையில் படப்பிடிப்பு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இப்படி இருக்க ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த 'விடாமுயற்சி' திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நாளை முதல் துவங்குவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. Enewz Tamil WhatsApp Channel  இதற்காக நடிகர்...

தரமான சம்பவம் உறுதி..,’தலைவர் 170′ இல் இணைந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்…,படக்குழு அறிவிப்பு!!

விமர்சனங்கள் மற்றும் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற 'ஜெய்பீம்' திரைப்படத்தின் இயக்குனர் தனது அடுத்த படத்தை ரஜினிகாந்தை வைத்து இயக்குகிறார். அந்த வகையில், ஜெயிலரைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த மாஸ்டர் பீஸ் திரைப்படமாக தயாரிக்கப்பட இருக்கிறது 'தலைவர் 170'. இந்த படம் சமூகப் பிரச்சனைகளை சொல்லும் படமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. Enewz...

கங்குவா-வை தொடர்ந்து மீண்டும் வரலாற்று கதையில் நடிக்கும் சூர்யா.., இயக்குனர் யார் தெரியுமா? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் "கங்குவா" திரைப்படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. இதில் சில வரலாற்று கதைகள் இருக்கிறது என்று படக்குழு முன்னரே அறிவித்திருந்தது. அதே போல் சூர்யா பிறந்த நாள் அன்று இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை தூண்டியது. இந்நிலையில் இதே போல் வரலாற்று கதையில் சூர்யா...

என்னது.. பிக் பாஸ் 7 ன் போட்டியாளர் பவா செல்லத்துரை இப்படி ஒரு மனுஷனா? வெளியான சுவாரஸ்யமான உண்மைகள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 ல் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார் பவா செல்லத்துரை. இவர் சிறுகதை எழுத்தாளர், நடிகர் என்பது நமக்கு தெரியும். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களில் இவருக்கு தான் வயது அதிகம் என்பதால், இவர் பேசுவதையும் பார்த்து மற்றவர்கள் இவரை பூமர் என...

தெறிக்கவிட போகும் தளபதி 68 படம்.., வேற லெவல் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் – ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கு!!

லியோ படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு படைப்பில் உருவாக இருக்கும் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இந்த படத்தின் எந்த வித அறிவிப்பு வெளியிடாமல் சர்ப்ரைஸிலேயே ரசிகர்களை காத்திருக்க வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. லியோ படமும் வெளியானதற்கு பிறகு அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிடுவார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. Enewz Tamil WhatsApp...
- Advertisement -

Latest News

மக்களே குட் நியூஸ்.., இந்த நாளில் உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

பொதுவாக ஏதாவது விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இப்போது...
- Advertisement -