என்னது.. பிக் பாஸ் 7 ன் போட்டியாளர் பவா செல்லத்துரை இப்படி ஒரு மனுஷனா? வெளியான சுவாரஸ்யமான உண்மைகள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 ல் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார் பவா செல்லத்துரை. இவர் சிறுகதை எழுத்தாளர், நடிகர் என்பது நமக்கு தெரியும். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களில் இவருக்கு தான் வயது அதிகம் என்பதால், இவர் பேசுவதையும் பார்த்து மற்றவர்கள் இவரை பூமர் என கூறி கலாய்த்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இதை பார்த்து ஆத்திரமடைந்த எழுத்தாளர் அதிஷா பவா செல்லத்துரை குறித்து விமர்சிப்பவர்களுக்காக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது பவா செல்லத்துரை ஒரு நடிகர் மட்டும் கிடையாது. இவர் 7 நூல்களை சொந்தமாக எழுதியுள்ளார். மேலும் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பூமர்த்தனங்களை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார் என அவரை பற்றி யாருக்கும் தெரியாத பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

தெறிக்கவிட போகும் தளபதி 68 படம்.., வேற லெவல் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் – ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here