மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சீரியல்  நடிகர்.., அதிர்ச்சியில்  மக்கள்!!

0
மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சீரியல்  நடிகர்.., அதிர்ச்சியில்  மக்கள்!!
இந்திய திரையுலகில் மன உளைச்சல் மற்றும் பிற காரணங்களால் நடிகர், நடிகைகள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது தெலுங்கு மற்றும் கன்னடம் சீரியல் நடிகரான சந்திரகாந்த், ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவருடன் சேர்ந்து வாழ்ந்த பவித்ரா சில தினங்களுக்கு முன் கார் விபத்தில் இறந்துள்ளார். அதனை தாங்கமுடியாத சோகத்தில் சந்திரகாந்த் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் தற்போது இந்த நடிகரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here