தெறிக்கவிட போகும் தளபதி 68 படம்.., வேற லெவல் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் – ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கு!!

0
தெறிக்கவிட போகும் தளபதி 68 படம்.., வேற லெவல் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் - ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கு!!
தெறிக்கவிட போகும் தளபதி 68 படம்.., வேற லெவல் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் - ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கு!!

லியோ படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு படைப்பில் உருவாக இருக்கும் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இந்த படத்தின் எந்த வித அறிவிப்பு வெளியிடாமல் சர்ப்ரைஸிலேயே ரசிகர்களை காத்திருக்க வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. லியோ படமும் வெளியானதற்கு பிறகு அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிடுவார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

ஏற்கனவே இப்படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, பிரியங்கா மோகன்,சினேகா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்தை குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் எங்களுடைய 25 படத்தில் நடிகர் விஜய் சாருடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம். தளபதி 68 சும்மா வேற லெவல் ஆக்சன் படமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அடேங்கப்பா.., ஒரு எபிசோடுக்கு இவ்வளவு பணமா?.., பிக்பாஸ் 7 போட்டியாளர்களின் சம்பள விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here