போட்றா வெடிய.. 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் ஹிட் ஜோடி.. வெளியான மாஸ் அப்டேட்!!

0
போட்றா வெடிய.. 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் ஹிட் ஜோடி.. வெளியான மாஸ் அப்டேட்!!

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் தான் பிரபு தேவா. இவர் சில சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் இவர் அடுத்த நடிக்க இருக்கும் புதிய படம் குறித்த ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ‘மின்சார கனவு’ படத்தின் மூலம் ஹீட் அடித்த பிரபுதேவா, கஜோல் ஜோடி 27 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய படத்தில் மீண்டும் இணைகின்றனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு இல்லை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!!

இப்படத்தை தெலுங்கு இயக்குனர் சரண் தேஷ் உப்பலாபட்டி இயக்குகிறார். இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் செட்டில் ஆகும் பிள்ளைகளால், பெற்றோரிடம் நேரம் சொல்லிவிடுவது குறைந்து வருவதை மையமாக கொண்டு திரைப்படம் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இதில் ‘வாத்தி’ பட கதாநாயகி சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here