Paytm நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் அதானி? வெளியான முக்கிய தகவல்!!

0
Paytm நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் அதானி? வெளியான முக்கிய தகவல்!!

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல சலுகைகளை அறிவித்து வருகிறது. மேலும் நாளுக்கு நாள் UPI செயலிகளான GPay, Paytm போன்றவற்றை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே தான் உள்ளது. இந்நிலையில் PAYTM நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்காக அதன் நிர்வாக இயக்குனர் விஜய் சேகர் சர்மாவிடம் தொழிலதிபர் கவுதம் அதானி  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விதிகளை மீறியதற்காக PAYMENTS வங்கி சேவையில் ஈடுபட்ட PAYTM நிறுவனத்திற்கு அண்மையில் ரிசர்வ் வங்கி தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 16

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here