ஏய்.., அவன் யாரு எனக்கு.., மாமனா மச்சானா.. காண்டான மாயா.., சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு.. வெளியான முதல் ப்ரோமோ!!

0

விஜய் டிவியில் சமீபத்தில் ஆரம்பித்த பிக்பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் Know your housemates என்ற புதிய டாஸ்க்கை பிக்பாஸ் கொடுத்துள்ளார். இந்த டாஸ்க்கில் இருந்து பிக்பாஸ் கொளுத்தி போட ஆரம்பித்துவிட்டார். அட, ஆமாங்க இந்த டாஸ்கில் விஷ்ணு மற்றும் மாயா இருவரும் மோதிக்கொள்கிறார்கள்.

Enewz Tamil WhatsApp Channel 

முதல் நாளில் இருந்து இருவரும் சிரித்து பேசி விளையாடி கொண்டிருந்த இருவரையும் இந்த டாஸ்க் மோதலுக்கு தள்ளியுள்ளது. தொடர்ந்து சண்டை போட்ட மாயா, விஷ்ணுவை பார்த்து, ‘அவன் என்ன எனக்கு மாமனா மச்சானா’ என போட்டியாளர்கள் பரபரப்பாக வாக்குவாதம் செய்து கொள்ளும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here