2023 மே 29ல்…. சென்னை அணி 5வது முறையாக IPL கோப்பையை வென்ற தினம்!!

0
2023 மே 29ல்.... சென்னை அணி 5வது முறையாக IPL கோப்பையை வென்ற தினம்!!

கடந்த வருடம் (2023) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி  கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்,  குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய இறுதிப் போட்டி  நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 214 ரன்கள் குவித்தது. அதன் பிறகு மழை பெய்த காரணத்தால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதை அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 19

இந்த போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக IPL கோப்பையை வென்றது. அதாவது கடைசி இரு பந்துகளில் 10 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் 1 சிக்ஸ், 1 பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது தற்போது வரை ரசிகர்களின் மறவா நினைவாக உள்ளது.தற்போது சென்னை அணி சிறந்து விளங்கிய இத்தினத்தை ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here